நாள் : 16-08-2022 முதல் 19-08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஒளி பிறந்தது
அறிமுகம் :
Ø
அப்துல்
கலாம் அவர்களின் சிறுவயது நிகழ்வினை கதை வழியாகக் கூறி அறிமுகம் செய்தல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø அறிவியல் அறிஞரின் உரையாடல்
வழியாக கருத்துகளைப் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
அபதுல்கலாம்
அவர்களின் சிறப்புகளைக் கூறல்.
Ø
அப்துல்கலாம் அவர்களின் பணிகளை வியத்தல்
Ø
அப்துல்கலாம் அவர்களின் கண்டுபிடிப்புகள்
பற்றி அறிதல்
கருத்துரு வரைபடம் :
ஒளிபிறந்தது
விளக்கம் :
ஒளி
பிறந்தது
Ø அப்துல் கலாம் அவர்களுக்கு
அறிவியல் மீது ஆர்வம் ஏற்படக் காரணம்
Ø அப்துல்கலாம் அவர்களுக்கு
மிகவும் பிடித்த நூல்
Ø அப்துல்கலாம் கண்டுப்பிடித்த
கார்பன் இழை செயற்கைக் கால் கருவி
Ø சுதந்திர இந்தியாவின்
வெற்றிகளாக அப்துல் கலாம் கருதுவது
Ø நூறு ஆண்டுகளுக்குப்
பின் இந்தியாவின் நிலைப்பற்றி அப்துல்கலாம் கருதுவது
Ø செவ்வாய் கோளில் மனிதன்
வாழ இயலுமா?
Ø உலகின் முதல் விஞ்ஞானியாக
அப்துல் கலாம் கருதுபவர்
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø
அப்துல் கலாம் பற்றி அறிதல் அறிதல்
Ø
உரையாடல் வழியில் பெறக் கூடிய கருத்துகளை புரிதல்
Ø
அப்துல் கலாம் கண்ட ஆய்வுகள், கண்டுபிடிப்புகள்
பற்றி அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø அப்துல் கலாம் எந்த நாட்டைச்
சேர்ந்தவர்?
Ø அப்துல் கலாம் வகித்த
பதவி யாது?
MOT :
Ø இந்தியாவின் வளர்ச்சியாக
அப்துல் கலாம் கருதுவது யாது?
Ø சூரியனுக்கு செயற்கைக்
கோளை அனுப்ப முடியாமைக்கு அப்துல் கலாம் கூறும் காரணம்?
HOT
Ø நேர்காணல் செய்ய விரும்பும்
ஒருவர் பற்றியும், அவரிடம் கேட்க விரும்பும் கேள்விகள் ஐந்து கூறுக.
Ø அப்துல் கலாம் அவர்களிடம்
கேட்க விரும்பும் ஐந்து வினாக்களை கூறுக.
கற்றல் விளைவுகள் :
Ø
அறிவியல்
கண்டுபிடிப்புகளால் ஏற்படும் விளைவுகள் பற்றி விவாதித்தல்.
தொடர் பணி :
Ø கனவு காணுங்கள் என்பது அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழி. உங்களின்
கனவுகள் குறித்து எழுதி வருக.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை