நாள் : 08-08-2022 முதல் 12-08-2022
மாதம் : ஆகஸட்
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. அறிவியலால் ஆள்வோம்
2. கணியனின் நண்பன்
அறிமுகம் :
Ø நீ உலக நடப்புகளை எவ்வாறு அறிந்துக் கொள்கிறாய்?
Ø ரோபோக்கள் பற்றிய காணொலிகளை
காட்டி ஆர்வமூட்டல்
கற்பித்தல் துணைக்கருவிகள் :
Ø காணொலிக் காட்சிகள்,
ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்
நோக்கம் :
Ø அறிவியல் கண்டுபிடிப்புகளால்
எற்படும் விளைவுகளை அறிதல்
Ø வளர்ந்து வரும் அறிவியல்,
தொழில் நுட்பம் பற்றி அறிந்து கொள்ளும் ஆர்வம் பெறுதல்
ஆசிரியர் குறிப்பு :
Ø பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்
Ø
அறிவியலின்
பயன்களை கூறல்
Ø
அறிவியலின் அன்றாட செயல்பாடுகளை அறிதல்
Ø
இன்றைய சூழலில் அறிவியல் எவ்வாறு நமக்கு
உதவுகிறது என்பதனை அறிதல்
Ø
எதிர்கால இயந்திர மனிதன் பற்றி அறிதல்
Ø
இயந்திர மனிதனின் செயல்பாடுகளை பற்றி விவாதித்தல்
கருத்துரு வரைபடம் :
அறிவியலால் ஆள்வோம்
கணியனின் நண்பன்
விளக்கம் :
அறிவியலால்
ஆள்வோம்
Ø ஆழ்க்கடலில் மூழ்கி ஆய்வு
செய்தல்
Ø வானின் மேல் பறத்தல்
Ø செய்தி தொடர்பில் சிறந்து
விளங்குதல்
Ø புயலும் மழையும் வரும்
இடத்தை கூறல்
Ø எந்திர மனிதன் படைப்பு
Ø இணைய வளங்கள்
Ø உறுப்பு மாற்று மருத்துவம்
Ø அணுவை பிளந்து ஆற்றல்
எடுத்தல்
Ø கோள்களில் வீடு அமைத்தல்
Ø விண்வெளி பாதை அமைத்தல்.
கணியனின் நண்பன்
Ø கணக்கு போடும் எந்திரம்,
கற்று தரும் எந்திரம், வேலை செய்யும் எந்திரம்
Ø ரோபோ – 1920 காரல் கபெக்
என்பவரால் பயன்படுத்தப்பட்டது
Ø தானியங்கி – நுட்பமான,
கடினமான ஒரே மாதிரியான வேலைகளை மனிதரை விட விரைவாகத் தானே செய்து முடிக்கும் எந்திரம்
தானியங்கி
Ø டீப் புளு – மீத்திறன்
கணினி – மனிதனுடன் போட்டியிட்டு வென்றது.
Ø உலகிலேயே குடியுரிமை
பெற்ற முதல் ரோபோ சவுதி அரேபியா நாடு.
காணொளிகள் :
Ø விரைவுத் துலங்க குறியீடு
காணொலிகள்
அறிவியலால் ஆள்வோம்
Ø கல்வித்தொலைக்காட்சி
காணொலிகள்
செயல்பாடு :
Ø
பாடப்பகுதியினை வாசித்தல்
Ø
சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்
Ø
அறிவியல் செய்திகளை அறிதல்
Ø
அறிவியல் பயன்பாடுகளை அறிதல்
Ø
அறிவியலுடன் உள்ள அன்றாட செயல்பாடுகளை அறிதல்
Ø
பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø
உரைப்பத்தியினை நிறுத்தற்குறி அறிந்து வாசித்தல்
Ø
ரோபோக்களின் பயன் அறிதல்
Ø
உலகின் முதல் ரோபோ, குடியுரிமை பெற்ற ரோபோ போன்ற
ரோபோக்களின் பயன் அறிதல்
மதிப்பீடு :
LOT
:
Ø கண்டறி – பிரித்து எழுதுக
Ø விண்வெளி – பிரித்து
எழுதுக
MOT :
Ø அறிவியலின் பயன் கூறுக
Ø விரைவாக தானே செய்து
முடிக்கும் எந்திரம் எது?
Ø டீப் புளு பற்றி கூறுக
HOT
Ø எவற்றிற்கு புதிய கண்டுபிடிப்புகள்
தேவை?
Ø உங்களுக்கென எந்திர மனிதன்
இருந்தால் அதை எதற்கெல்லாம் பயன்படுத்துவீர்கள்?
கற்றல் விளைவுகள் :
Ø 610 – பல்வேறு பாடப்பொருள்கள்
பற்றித் தமிழில் உள்ள பனுவல்களை படித்துப் புரிந்து கொண்டு,அவற்றின் மீதான கருத்துரைகளைப்
பகிர்தல்
Ø 617 – செய்தித்தாள்கள்,
இதழ்கள், கதைகள் , இணையத்தில் காணப்படும் தகவல்கள், கட்டுரைகள் போன்றவற்றைப் படித்துப்
புரிந்துகொண்டு தமது விருப்பு வெறுப்புகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்துதல்
தொடர் பணி :
Ø அறிவியல் சாதனங்கள் சில படத்தொகுப்பு உருவாக்குதல்.
Ø எந்திர மனிதனின் பயன்களையும்,முக்கியத்துவத்தையும் படத்தொகுப்பு
சேகரிக்க.
_______________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை