10TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 5TH- WEEK

 

நாள்                 :           29 -08 -2022 முதல்  02 -09  -2022        

மாதம்                        ஆகஸட்            

வாரம்               :          ஐந்தாம்  வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. புதிய நம்பிக்கை

                                                       2. வினா - விடை வகைகள், பொருள்கோள்

அறிமுகம்                 :

Ø  கல்வியின் மூலம் சாதித்தவர்களைப் பற்றிக் கூறி அறிமுகம் செய்தல்

Ø  மாணவர்களிடம் பல்வேறு விதமான வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, சில வகைப் படங்கள்.

நோக்கம்                                   :

Ø  வரலாற்றில் கல்வியில் சாதித்தவர்களைப் பற்றி அறிந்து, கல்வியின் சிறப்பை உணர்தல்

Ø  பொருள் கொள்ளும் முறையறிந்து செய்யுளின் பொருளை புரிந்துக் கொள்ளுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

( ஆசிரியர் செயல்பாடு)

Ø  கல்வியின் சிறப்பினைக் கூறல்

Ø  கல்வி மறுக்கப்படும் சமூகத்தில் பெண் ஒருவர் படித்து சாதித்ததைக் கூறல்

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  உனக்கு படிக்கத் தெரியாது என்ற தொடர் மேரியின் வாழ்வில் பெரிய மாற்றத்தை உண்டாக்கிய நிகழ்வினை கூறல்

Ø  வினா என்றால் என்ன என்பதனை விளக்குதல்

Ø  வினாவின் வகைகளை எடுத்துக்காட்டுடன் விளக்குதல்

Ø   விடையைப் பற்றி கூறல்

Ø  வெளிப்படை விடை, குறிப்பு விடையைப் பற்றிக் கூறல்

Ø  பொருள் கொள்ளும் முறையான பொருள்கோள் பற்றி கூறல்

Ø  பொருள்கோளின் வகைகளை செய்யுள் உதாரணங்களுடன் விளக்குதல்

கருத்து  வரைபடம்                   :

புதிய நம்பிக்கை



வினா விடை வகைகள், பொருள்கோள்

 

 

விளக்கம்  :

( தொகுத்தல் )

புதிய நம்பிக்கை

Ø  மொழிபெயர்ப்பு கதை

Ø  கதையின் முக்கிய தொடர் : உனக்குப் படிக்கத் தெரியாது

Ø  மேரியின் வாழ்வில் கல்வி ஏற்படுத்திய மாற்றம்

Ø  ஆசிரியர் மிஸ் வில்சன் அவர்களின் உதவி

Ø  பின்னாளில் அவர் கல்வி வளர்ச்சி பெற்ற பெண்ணாக மாறியவை

வினா – விடை வகைகள், பொருள்கோள்

Ø  மொழியின் வளர்ச்சி – வினவுதலில் உள்ளது

Ø  வினாவின் வகைகள் ஆறு

Ø  அறிவினா, அறியா வினா, ஐய வினா, கொளல் வினா, கொடை வினா, ஏவல் வினா

Ø  விடை : வினாவிற்கு விடையளித்தல்.

Ø  விடையின் வேறு பெயர்கள் : செப்பு, பதில், இறை

Ø  விடையின் வகைகள்: வெளிப்படை விடை, குறிப்பு விடை

Ø  வெளிப்படை விடை : சுட்டு விடை, மறை விடை, நேர்விடை

Ø  குறிப்பு விடை : ஏவல் விடை, வினா எதிர் வினாதல் விடை, உற்றது உரைத்தல் விடை, உறுவது கூறல் விடை, இனமொழி விடை

Ø  பொருள்கோள் : செய்யுளில் சொற்களை பொருளுக்கு ஏற்றவாறு சேர்த்தோ மாற்றியோ பொருள் கொள்ளும் முறை

Ø  ஆற்று நீர் பொருள்கோள்

Ø  நிரல்நிறை பொருள்கோள்

o   முறை நிரல் நிறை பொருள்கோள்

o   எதிர் நிரல் நிறை பொருள்கோள்

Ø  கொண்டுக் கூட்டுப் பொருள்கோள்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

புதிய நம்பிக்கை


வினா விடை வகைகள், பொருள்கோள்



·         வலையொளி காணொலிகள்

புதிய நம்பிக்கை



மாணவர் செயல்பாடு                     :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  கல்விப் பெற அவர் எதிர் கொள்ளும் இடர்பாடுகளை அறிதல்

Ø  மேரியின் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்திய உனக்குப் படிக்கத் தெரியாது என்ற தொடரின் வலிமையைப் பற்றி உணர்தல்

Ø  வினா- விடை வகைகளை அறிதல்

Ø  பொருள்கோள் பற்றியும், பொருள்கோள் வகையின் வகைகள் பற்றியும் அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  மேரி எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

Ø  மொழியின் வளர்ச்சி எதனை அடிப்படையாகக் கொண்டது?

MOT

Ø  மேரி தான் கல்விப் பெற நிகழ்ந்த நிகழ்வு யாது?

Ø  பொருள்கோள் என்றால் என்ன?

HOT

Ø  கல்வியின் முக்கியத்துவத்தை உனது நண்பருக்கு எவ்வாறு எடுத்துரைப்பீர்கள்?

Ø  கொண்டு கூட்டு பொருள்கோள் பற்றிக் கூறுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  மொழிபெயர்க்கப்பட்ட நிகழ்வை, கதையைப் படித்துப் பொருளுணர்வதுடன் கருத்துகளைத் தொகுத்து வரிசைப்படுத்தி எளிமையாக வழங்குதல்.

Ø  மொழியில் வினாக்கள், விடைகள் கட்டமைக்கப்படும் தன்மையறிந்து மொழியைக் கையாளுதல், பொருள் கொள்ளும் முறையறிந்து செய்யுளைப் படித்துச் சுவைத்த்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post