10TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 2ND - WEEK

  

நாள்                 :           08-08 -2022 முதல்  12-08 -2022        

மாதம்                        ஆகஸட்            

வாரம்               :           இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. பரிபாடல்

                                                        2. விண்ணைத் தாண்டிய நம்பிக்கை

அறிமுகம்                 :

Ø  ஐம்பூதங்கள் யாவை? அவற்றின் செயல்பாடுகள் யாவை? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு அறிமுகம் செய்தல்

Ø  செயற்கைக் கோள் மூலம் நமக்கு கிடைத்த நன்மைகள் என்னென்ன? என வினாக்கள் கேட்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி. உலக உருண்டை

நோக்கம்                                   :

Ø  அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிப்பாட்டுத் திறனையும்ப் படித்துணார்ந்து எதிர்வினையாற்றல்

Ø  உரையாடல் வடிவில் கருத்துகளை வெளிப்படுத்தும் திறன் பெறுதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  காணொலி காட்சியினை காண்பித்து ஆர்வமூட்டல்

Ø  செய்யுளினை  சீர் பிரித்துப் படித்துக் காட்டுதல்

Ø  புதிய சொற்களுக்கான பொருள் கூறல்

Ø  செய்யுளில் கூறப்பட்டுள்ள அறிவியல் செய்தியை வெளிப்படுத்துதல்

Ø  உரையாடல் வடிவில் இடம் பெற்றுள்ள அறிவியல் கருத்துகளை அறிதல்

Ø  கருத்துளைப் பற்றி அறிதல்

கருத்து  வரைபடம்                   :

பரிபாடல்




விண்ணைத் தாண்டிய நம்பிக்கை

 

 

விளக்கம்  :

பரிபாடல்

Ø  புவி உருவான விதம் அறிதல்

Ø  ஒவ்வொரு ஊழிக்காலத்திலும் நடைபெற்ற செயல்களை அறிதல்

Ø  பூமி பந்து மழை வெள்ளத்தால் குளிர்ச்சியான செய்தியினை அறிதல்

Ø  பின்னர் பல ஊழிகாலம் கடந்து உயிர்கள் வாழ ஏற்ற சூழலை உருவானதைக் கூறல்

Ø  பெரு வெடிப்புக் கொள்கை பற்றி செய்யுளின் வழி அறிதல்

விண்ணைத் தாண்டிய நம்பிக்கை

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் அறிஞர் பற்றி அறிதல்

Ø  பேரண்ட பெரு வெடிப்பு

Ø  வானில் கருந்துளை

Ø  ஹாக்கிங் கதிர்வீச்சு

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் பெற்ற விருதுகள்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

பரிபாடல்



·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  செய்யுளினை சீர் பிரித்து படித்தல்

Ø  செய்யுளில் இடம் பெற்றுள்ள அறிவியல் செய்தியினை அறிதல்

Ø  புதிய சொற்களின் பொருளை அறிதல்

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் என்பவரைப் பற்றி அறிதல்

Ø  ஸ்டீபன் ஹாக்கிங் அறிவியல் ஆராய்ச்சிகளைஅறிதல்

Ø  பெருவெடிப்புக் கொள்கை பற்றி அறிதல்

Ø  கருந்துளைப் பற்றி அறிதல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  உலகத்தின் ஐம்பூதங்கள் யாவை?

Ø  ஸ்டீபன் ஹாக்க்கிங் என்பவர் யார்?

MOT

Ø  பரிபாடலின் அறிவியல் கருத்து யாது?

Ø  கருந்துளை பற்றி கூறுக

HOT

Ø  பரிபாடல் கூறும் பெருவெடிப்புக் காட்சியினை கூறுக.

Ø  ஹாக்கிங் கதிர்வீச்சு பற்றிக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  செய்யுள் கருத்துகளோடு அறிவியல் செய்திகளை ஒப்பிட்டுப் புரிந்துக் கொள்ளுதல்

Ø  உரையாடல் வழி கருத்துகளைப் படித்துப் பொருளுணர்ந்தல், அறிந்த, படித்த கருத்துகளை உரையாடலாக வெளிப்படுத்துதல்.

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post