9TH - TAMIL - NOTES OF LESSON - JULY 4TH WEEK

 

நாள்                 :           25 -07 -2022 முதல்  29  -07-2022        

மாதம்                        ஜூலை            

வாரம்               :           நான்காம் வாரம்                                     

வகுப்பு              :         ஒன்பதாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                                         1.  ஏறுதழுவுதல்

2. மணிமேகலை

அறிமுகம்                 :

Ø  நீங்கள் என்னென்ன வகையான விளையாட்டுகள் விளையாடுவீர்கள்? சங்க காலத்தில் விளையாடும் விளையாட்டு சில கூறுங்கள்.

Ø  உங்கள் ஊர்களில் திருவிழா நடக்கும் நிகழ்வினை கூறுக.

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் பற்றி அறிதல்

Ø  ஏறுதழுதலில் காளைகளை நடத்தும் விதம் அறிதல்

Ø  மாடுகளையும் வணங்கும் முறை அறிதல்

Ø  மணிமேகலை நூலின் சிறப்பு மற்றும் காரணம் அறிதல்

Ø  இந்திரவிழா நடக்கும் நிகழ்வும், நமது ஊரின் திரு விழா நிகழ்வுடன் ஒப்பிடல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  ஏறுதழுவுதல் காணொலிகளைக் காண்பித்தல்

Ø  மாடுகளின் சிறப்புகளை விளக்குதல்

Ø  வெளிநாடுகளில் எவ்வாறு இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது? என்பதனை வலையொளி காட்சிகள் மூலம் விளக்குதல்

Ø  மணிமேகலை நூலின் சிறப்பும், இரட்டைக் காப்பியம் வழங்கும் முறையையும் அறிதல்

Ø  இந்திர விழாவினை மணிமேகலை மூலம் அறிதல்

Ø  இந்திர விழாவினையும், நமது ஊர் திருவிழாவினையும் ஒப்பிடல்

கருத்து  வரைபடம்                   :

ஏறு தழுவுதல்



மணிமேகலை

 

 

விளக்கம்  :

ஏறுதழுதல்

Ø  தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்

Ø  இலக்கியங்களில் ஏறுதழுவுதல்

Ø  ஏறுதழுவுதல் தொல் சான்றுகள்

Ø  ஏறுதழுவுதலும், தமிழர் அறமும்

மணிமேகலை

Ø  நூற் குறிப்பு

Ø  ஆசிரியர் குறிப்பு

Ø  இந்திர விழா

Ø  இந்திர விழாவினை காண வந்தோர்

Ø  விழா முன்னேற்பாடுகளை அறிவித்தல்

Ø  பட்டிமண்டபம்

Ø  சினமும் பூசலும்

Ø  வாழ்த்தி அறிவித்தல்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  ஏறுதழுவுதல் பற்றி அறிந்து கொள்ளல்

Ø  இலக்கியங்களில் ஏறு தழுவுதல் பற்றி அறிதல்

Ø  ஏறுதழுவுதல் தொல் சான்றுகளைக் கண்டு தொன்மையான விளையாட்டு என உணர்தல்

Ø  நமது ஊர் திருவிழாக்களில் நடைபெறும் எருதுவிடுதல் நிகழ்வுடன் ஒப்பிடல்

Ø  மாடுகளை வணங்கும் முறையறிந்து பண்பாட்டினைக் காத்தல்

Ø  மணிமேகலை நூலின் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு அறிதல்

Ø  மணிமேகலைக் கூறும் இந்திர விழா நிகழ்வினை அறிதல்

Ø  இந்திர விழாவினையும், நமது ஊர் திருவிழாவினையும் ஒப்பு நோக்கல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  தமிழர்களின் வீரவிளையாட்டுகளில் ஒன்று_______

Ø  இரட்டைக் காப்பியம் என வழங்கப்படும் நூல்கள் யாவை?

MOT

Ø  ஏறுதழுதல் வேறு எந்தெந்த பெயர்களில் அழைக்கப்படுகிறது?

Ø  இந்திர விழா நிகழ்வுகளைக் கூறுக.

HOT

Ø  உங்கள் ஊரில் ஏறுதழுவுதல் விளையாட்டு எவ்வாறு நடைபெறுகிறது?

Ø  உங்கள் ஊர் திருவிழாவினையும், இந்திர விழா நிகழ்வினைவும் ஒப்பிட்டுக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø  தமிழர்களின் பண்பாட்டு அசைவுகளை உணர்ந்து பின்பற்றுதல்

Ø  அறவுணர்வை வெளிப்படுத்தும் வீர விளையாட்டென ஏறுதழுவுதலை ஏற்றல்

Ø  விழாக்கள் பண்பாட்டின் தொடர்ச்சியாகக் கொண்டாடப்பட்டு வருபவை என்பதனை உணர்ந்து பங்கேற்றல்

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

                                                                           

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post