நாள் : 18-07 -2022 முதல் 22 -07-2022
மாதம் : ஜூலை
வாரம் : மூன்றாம் வாரம்
வகுப்பு : ஒன்பதாம் வகுப்பு
பாடம் : தமிழ்
தலைப்பு : 1. தண்ணீர்
2. துணைவினைகள்
கருபொருள் :
Ø தண்ணீரின்
முக்கியத்துவம் அறிதல், நீர் நிலைகளைப் பாதுகாத்தல்.
Ø வட்டார
வழக்குச் சொற்களை அறிதல்
Ø கதை
சொல்லும் திறனை வளர்த்துக் கொள்ளுதல்
Ø துணைவினைகளை
அறிந்து சரியாகப் பயன்படுத்துதல்
உட்பொருள் :
Ø கிராமத்தில்
ஒரு குடம் தண்ணீருக்காக படும் பாட்டை அறிதல்
Ø துணைவினையின்
பயன்களை அறிந்து பேச்சிலும், எழுத்திலும் முறையாகப் பயன்படுத்துதல்
கற்றல் விளைவுகள் :
Ø கதைகள்,
கட்டுரைகளைப் படித்துக் கருத்துகளை சுருக்கியும் விரித்தும் எழுதுதல்
Ø மொழியின்
இலக்கணக் கூறான துணைவினைகளைப் பேச்சிலும், எழுத்திலும் இனம்கண்டு முறையாகப் பயன்படுத்துதல்.
அறிமுகம் :
Ø நீரின்
இன்றியாமை உணர்த்தும் ஐந்து நிமிட காணொளிக் காட்சியினைக் காண்பித்தல்
Ø நடைமுறை
வாழ்வில் பயன்படுத்தக் கூடிய துணைவினைத் தொடர்களைக் கூறல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,வரைபடத்தாள்,
ஒலிப்பெருக்கி,ஒளிப்பட வீழ்த்தி
முக்கிய கருத்துகள் மற்றும்
பாடச் சுருக்கம் :
Ø
தண்ணீரின் இன்றியாமையாமையை உணர்த்துதல்
Ø
ஆசிரியர் கந்தர்வன் இயற்பெயர் : நாகலிங்கம்
Ø
ஊர் : இராமநாதபுரம்
Ø
பணி : அரசின் கருவூலக் கணக்குத் துறை
Ø
எழுதிய நூல்கள் : சாசனம், ஒவ்வொரு கல்லாய்,
கொம்பன்
Ø
நல்ல தண்ணீரின் அவசியம் உணர்த்தும் கதையினை
கூர்ந்து கவனித்தல்
Ø
இரயிலில் உள்ள தண்ணீரைப் பிடிக்க வரும்
பெண்களின் கஷ்டம்
Ø
ஒரு குடத் தண்ணீரின் முக்கியத்துவம்
Ø
வினையின் வகைகள்
Ø
தனிவினையும் ,கூட்டு வினையும்
Ø
முதல் வினையும், துணை வினையும்
Ø
துணைவினை பண்புகள்
ஆசிரியர் செயல்பாடு :
Ø காணொளி
மூலம் பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø நீரின்
முக்கியத்துவத்தை உணர்த்துதல்
Ø நீரினை
சிக்கனமாக பயன்படுத்தும் கருத்துகளை கூறல்
Ø அன்றாட
வாழ்வில் நீரின் பயன்பாட்டினை சிறுகதை மூலமாக உணர்த்துதல்
Ø
கதையின் சுருக்கத்தைக் கூறல்
Ø
வினை
என்பது குறித்துக் கூறல்
Ø
தனிவினை,கூட்டுவினைப்
பற்றிக் கூறல்
Ø
துணைவினையின்
பண்புகளைக் கூறி, அன்றாட வாழ்வில் அவை பயன்படும் விதம் குறித்துக் கூறல்zzx2
கருத்துரு வரைபடம் : தண்ணீர்
துணைவினைகள்
மாணவர் செயல்பாடு :
Ø
தண்ணீர்
அவசியத்தை சிறுகதை மூலம் உணர்தல்
Ø
தண்ணீரினை
சிக்கனமாக பயன்படுத்த கற்றுக் கொள்ளல்
Ø
கதைப்
பகுதியினை சுருக்கமாகக் கூறும் திறன் பெறுதல்
Ø
வினையின்
வகையினை அறிதல்
Ø
துணைவினைகளின்
பண்புகளை அறிந்து பேச்சிலும், எழுத்திலும் பயன்படுத்துதல்
வலுவூட்டல் :
Ø விரைவுத்துலங்கல் காணொளிக் காட்சியின் மூலம் பாடப்பொருளை
மீண்டும் வலுவூட்டல்
குறைதீர் கற்றல் :
Ø மெல்லக்
கற்கும் மாணவர்களுக்கு பாடப்பொருளை மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றல் மேற்கொள்ளல்.
மெல்ல கற்போர் செயல்பாடுகள்:
Ø
தண்ணீரின்
பயன்களைக் கூற வைத்தல்
Ø
தண்ணீரினை
சிக்கனமாக பயன்படுத்தும் வழிமுறைகளைக் கூறல்
Ø
சிறு
சிறு வாக்கியங்களைப் படித்தல்
மதிப்பீடு :
LOT
:
·
தண்ணீர்
கதையின் ஆசிரியர் யார்?
·
வினை
என்றால் என்ன?
MOT:
Ø
ஒரு குடம்
தண்ணீர் பிடிக்க பெண்கள் செய்த செயல் யாது?
Ø
துணைவினையின் பண்புகள் யாவை?
HOT:
Ø
உலகில்
நீர் இல்லை என்றால் என்ன நடக்கும்?
Ø
உங்களுக்கும்,கடைக்காரருக்கும்
நடக்கும் உரையாடலைத் துணைவினைகள்ப் பயன்படுத்தி கூறுக
தொடர்பணி:
Ø பாடப்பகுதியில்
உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருக.
____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------------------------
நன்றி, வணக்கம் – தமிழ்விதை