8TH - TAMIL - NOTES OF LESSON - JULY 3RD WEEK

 

நாள்                :           18 -07-2022 முதல்  22 -07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :           மூன்றாம்   வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. நிலம் பொது

                                                                                


2. வெட்டுக்கிளியும் சருகுமானும்

கருபொருள்                              :

Ø  இயற்கை வளங்களை சிதைக்காமல் பாதுகாத்தல்

Ø  கடிதம் எழுதும் நடைமுறையை அறிதல்

Ø  காடுகளையும், காட்டு விலங்குகளையும் பாதுகாத்தல்

உட்பொருள்                              :

Ø  பழங்குடியினர் இயற்கையைப் போற்றும் உணர்வை அறிந்து பின்பற்றுதல்

Ø  மொழிபெயர்ப்புப் படைப்புகளின் மூலம் நல் உணர்வுகளை உணர்ந்து மதித்தல்

கற்றல் மாதிரிகள்                     :

Ø  கரும்பலகை,சுண்ணக்கட்டி, சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி,  காணொளிக் காட்சி

கற்றல் விளைவுகள்                  :

Ø  தான் எழுதுவதைப் படிப்பவர் மற்றும் எழுத்தின் நோக்கம் ஆகியவற்றை மனதில் கொண்டு பயன்விளைவிக்கும் வகையில் எழுதுதல்.

Ø  படித்தவற்றைப் பற்றிச் சிந்தனை செய்து வினாக்கள் எழுப்பிப் புரிதலை மேம்படுத்திக் கொள்ளல்.

ஆர்வமூட்டல்                             :

Ø  இயற்கையைப் போற்றக் கூடிய ஓடைப் பாடலைப் பாடி ஆர்வமூட்டல்.

Ø  மாணவர்கள் அறிந்த காட்டு விலங்குகள் சார்ந்த கதையினை கூறி ஆர்வமூட்டல்

 

படித்தல்                                    :

Ø  உரைநடைப் பகுதியினை பிழையின்றி படித்தல்

Ø  கடிதம் எழுதும் நடை முறை அறிதல்

Ø  புதிய சொற்களை அடையாளம் காணுதல்

Ø  முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்

நினைவு வரைபடம்                   :

நிலம் பொது



வெட்டுக்கிளியும் சருகுமானும்

 

 

தொகுத்து வழங்குதல்              :

நிலம் பொது

Ø  சியாட்டல் – பழங்குடியினத் தலைவர்

Ø  காட்டினை நேசித்தல்

Ø  மலர்கள் சகோதரிகள்

Ø  விலங்குகள் சகோதரர்கள்

Ø  ஆறுகள் உடன் பிறந்தவர்கள்

Ø  பூமி – தாய், வானம் – தந்தை

Ø  நிலத்தை நேசிக்கும் பாங்கு

வெட்டுக்கிளியும் சருகுமானும்

Ø  பரம்பிக் குளம், ஆனை மலை பகுதிகள்

Ø  மொழிபெயர்ப்பு கதை

Ø  வெட்டுக்கிளியின் குதியாட்டம்

Ø  பித்தக் கண்னுவின் தோற்றம்

Ø  கூரன் சருகுமானின் தப்பிய நிலை

வலுவூட்டல்                               :

·         வலையொளிப்பதிவுகள் மூலம் காண்பித்து வலுவூட்டல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  செவ்விந்தியர்கள் நிலத்தைத் _____ மதிக்கின்றனர்

Ø  கூரன் என்பது ______

MOT

Ø  இன்னோசை பிரித்து எழுதுக

Ø  வெட்டுக்கிளியும் சருகுமானும் கதை எந்த காட்டுப் பகுதியில் நடைபெறுகிறது?

HOT

Ø  நில வளத்தை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய இன்றியமையாப் பணிகள் யாவை?

Ø  வெட்டுக்கிளியும் சருகுமானும் கதையினை சுருக்கமாகக் கூறுக.

குறைதீர் கற்றல்                        :

Ø   பாடநூலில் உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.

எழுத்துப் பயிற்சி                      :

Ø   பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி வருதல்.

மெல்லக் கற்போர் செயல்பாடு :

Ø   வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.

Ø   ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்

Ø   சிறு சிறுத் தொடர்களை வாசித்தல்

தொடர் பணி                            :

Ø  தமிழ்நாட்டின் இயற்கை வளங்கள் குறித்த படத் தொகுப்பு  உருவாக்குக

Ø  வெட்டுக்கிளியும், சருகுமானும் கதையினை நாடகமாக வகுப்பறையில் நடித்துக்காட்டுக.

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post