நாள் : 11-07-2022 முதல் 15-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : எட்டாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. ஓடை
2. கோணக்காத்துப்பாட்டு
Ø பாடலை
ஓசை நயத்துடன் படித்து சுவைத்தல்
Ø நாட்டுப்புற
பாடல்களின் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்
உட்பொருள் :
Ø இயற்கை
அழகை இலக்கியங்கள் வாயிலாக இரசித்தல்
Ø நாட்டுப்புற
மக்களின் உணர்வுகளை பாடல் மூலம் அறிதல்
Ø செய்யுளின்
நயங்களை அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,
சொல்லட்டை,கணினி,ஒளிப்பட வீழ்த்தி,
கற்றல் விளைவுகள் :
Ø பாடலை
ஓசை நயத்துடன் படித்து சுவைத்தல்
Ø நாட்டுப்புற
பாடல்களின் வழி மக்களின் உணர்வுகளை அறிதல்
Ø இயற்கை
சீற்றத்தின் விளைவினை நாட்டுப்புற பாடல்கள் வழி அறிதல்
ஆர்வமூட்டல் :
Ø முழு
ஆண்டு தேர்வு விடுமுறையில் மாணவர்கள் சென்று வந்த இடங்களை கேட்டறிந்து ஆர்வ மூட்டல்
Ø மாணவர்கள்
அறிந்த இயற்கை சீற்றங்களை கூறக் கேட்டு ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø கவிதையினை பிழையின்றி
படித்தல்
Ø இனிய இராகத்தில் பாடுதல்
Ø கவிதையின் நயங்களை அறிதல்
Ø புதிய சொற்களை அடையாளம்
காணுதல்
Ø முக்கியப் பகுதிகளை அடிக்கோடிடல்
நினைவு வரைபடம் :
ஓடை
கோணக்காத்துப் பாட்டு
தொகுத்து வழங்குதல் :
ஓடை
Ø ஆசிரியர் குறிப்பு :
பெயர் :
வாணிதாசன்.
இயற்பெயர்
: அரங்கசாமி (எ) எத்திராசலு
சிறப்பு
பெயர் : தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த், கவிஞரேறு, பாவலர் மணி
அறிந்த மொழிகள்
: தமிழ்,தெலுங்கு,பிரஞ்சு,ஆங்கிலம்
எழுதிய நூல்கள்
: தமிழச்சி,கொடிமுல்லை,தொடுவானம்,எழிலோவியம்,குழந்தை இலக்கியம்,
விருது
: பிரெஞ்சு அரசின் செவாலியர் விருது
Ø ஓடையின் சிறப்புகள்,
அழகு இவற்றை வருணித்தல்
Ø ஓடையின் பயன்கள்
கோணக்காத்துப்பாட்டு
Ø புயலின் கோரத்தாண்டவம்
நாட்டுப்புற பாடல்கள் வழி அறிதல்
Ø வாய்மொழி இலக்கியம் –
நாட்டுப்புறப்பாடல்
Ø புயலினால் ஏற்பட்ட பின்
விளைவுகள்
Ø பல உயிர் சேதங்கள்
வலுவூட்டல் :
Ø பாடலை இனிய இராகத்தில்
பாடி வலுவூட்டல்.
Ø இயற்கையின் சீற்றங்களை
வலையொளிப்பதிவுகள் மூலம் காண்பித்து வலுவூட்டல்
மதிப்பீடு :
LOT :
Ø தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்
___________
Ø கோணக்காத்துப் பாடலில்
காணப்படும் இயற்கை சீற்றம்____________
MOT
Ø வள்ளைப்பாட்டு என்பதன்
பொருள் யாது?
Ø புயலினால் தொண்டைமான்
நாட்டில் ஏற்பட்ட அழிவு யாது?
HOT
Ø ஆறு.கடல், மேகமுகடு என
இயற்கைக்காட்சிகளை பற்றி உன் அனுபவங்களை கூறு
Ø நீ அறிந்த பெருமழையின்
விளைவுகள் பற்றி கூறுக.
குறைதீர் கற்றல் :
Ø
பாடநூலில்
உள்ள விரைவுத் துலங்கள் குறியீடு மற்றும் மனவரைபடம் கொண்டு மீண்டும் பாடப்பகுதியினை
மீள்பார்வை செய்து குறை தீர் கற்றலை மேற்கொள்ளுதல்.
எழுத்துப் பயிற்சி :
Ø
பாடப்புத்தகத்தில் உள்ள வினாக்களுக்கு விடை எழுதி
வருதல்.
மெல்லக் கற்போர் செயல்பாடு
:
Ø வண்ண எழுத்துகளின் உள்ள சொற்களை வாசித்தல்.
Ø ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு விடை காணுதல்
Ø ஓடைப் பாடலை இனிய இராகத்தில் பாடுதல்
Ø இயற்கை சீற்றத்தின் விளைவினை அறிதல்
தொடர் பணி :
Ø இயற்கை காட்சியை வரைந்து வண்ணம் தீட்டி வருக
Ø இயற்கைச்
சீற்றங்களால் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்கச் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள் என்பது குறித்து எழுதி வருக
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை