8TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 1ST WEEK

 

நாள்                :           01 - 08 -2022 முதல்  05 - 08-2022       

மாதம்                :           ஆகஸட்

வாரம்               :             முதல் வாரம்                                        

வகுப்பு              :           எட்டாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :                                       1. நோயும் மருந்தும்

                                                                            2. வருமுன் காப்போம்

அறிமுகம்                 :

Ø  நடைமுறையில் உள்ள மருத்துவமுறைகள் கூறுக

Ø  உலகில் அதிக வயது வாழ்ந்துக் கொண்டிருக்கும் நபர்களின் காணொலி காட்சிகளைக் கொண்டு அறிமுகம் செய்தல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  நோய் தீர்க்கும் முறைகளை சங்க இலக்கியங்கள் மூலம் அறிதல்

Ø  உடல் நலத்தையும், உடலையும் பாதுகாக்கும் வழிகளை பாடல்கள் மூலம் அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  ஐஞ்சிறுகாப்பியங்கள் பற்றி கூறல்

Ø  நோயின் வகைகளை அறிதல்

Ø  நோய் தீர்க்கும் வழிமுறைகளை அறிதல்

Ø  மனப்பாடப் பகுதியினை இனிய இராகத்தில் பாடுதல்

Ø  உடலைப் பாதுகாக்கும் வழிமுறைகளை அறிதல்

Ø  பாடல் கூறும் வழிமுறைகளை பின்பற்றுதல், அவற்றை நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

கருத்து  வரைபடம்                   :

நோயும் மருந்தும்



வருமுன் காப்போம்

 

விளக்கம்  :

நோயும் மருந்தும்

Ø  நீலகேசி – ஐஞ்சிறுகாப்ப்பியங்களு ஒன்று

Ø  நோயின் மூன்று வகைகள்

Ø  1. மருந்தினால் நீங்கும் நோய்

Ø  2. எதனாலும் நீங்காத நோய்

Ø  3. வெளியில் குணமாகி உள்ளுக்குள் தீராத நோய்

Ø  மருந்துகள் : நல்லறிவு, நற்காட்சி, நல்லொழுக்கம்

வருமுன் காப்போம்

Ø  கவிமணி தேசிக விநாயகர் பற்றிய குறிப்பு

Ø  உடலில் உறுதி கொண்டவர் நீண்ட நாட்கள் உயிர் வாழ முடியும்

Ø  சுத்தத்தை தினமும் கடைப்பிடித்தல்

Ø  நடைப்பயிற்சி மேற்கொள்ளல்

Ø  குளித்தப்பின் உணவு மேற்கொள்ளல்

Ø  இரவில் நன்றாக உறங்குதல்

Ø  அளவாக உண்ணுதல்

Ø  நன்கு பசித்த பின் உணவு

Ø  தூயக் காற்று, தூய நீர் இவையெல்லாம் உடலையும், நலத்தையும் பேணும் வழிகள்

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  சீர் பிரித்து வாசித்தல்

Ø  நோயின் வகைகளையும், அதனை தீர்க்கும் வழிமுறைகளையும் அறிதல்

Ø  உடல் நலம் குறித்தவைகளை அறிதல்

Ø  உடலையும், உடல் நலத்தையும் பேணும் வழிகளை பாடல்கள் வழி அறிதல்

Ø  மனப்பாடப்பாடல்களை மனனம் செய்தல்

 

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  நீலகேசி _________ காப்பிய்ங்களில் ஒன்று

Ø  நோயவற்ற வாழ்வே __________ செல்வம்

MOT

Ø  நோயின் வகைகள் யாவை?

Ø  நம்மை நோய் அணுகாமல் காப்பவை எவை?

HOT

Ø  துன்பமின்றி வாழ நாம் கைக்கொள்ள வேண்டிய நற்பண்புகள் யாவை?

Ø  நோய் வராமல் தடுக்கும் வழிமுறைகளாக நீங்கள் கருதுவன யாவை?

கற்றல் விளைவுகள்                  :

Ø  807 – கதைகள், பாடல்கள், கட்டுரைகள்,அறிக்கைகள், நினைவுகள், நகைச்சுவை போன்ற பல்வேறு வகைப்பட்டவற்றைப் படிக்கும் போது அவற்றை நுட்பமாக ஆய்வு செய்தல்

Ø  801 – மாணவர்கள் பல்வேறு வகையான தலைப்புகளில் பாடப் பொருள்களின் மீது எழுதப்பட்டவற்றை படித்து கலந்துரையாடச் செய்தல்

Ø  .

தொடர் பணி                            :

Ø   ஐப்பெரும் காப்பியங்கள் ,ஐஞ்சிறு காப்பியங்களை பெயர்களை எழுதி வருக

Ø   தன் சுத்தம் என்ற தலைப்பில் படத்தொகுப்பு உருவாக்குக.

Ø   பாட நூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post