நாள் : 11-07-2022 முதல் 15-07-2022
மாதம் : ஜூலை
வாரம் : இரண்டாம் வாரம்
வகுப்பு : ஏழாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : 1. காடு
2. அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Ø செய்யுள் வருணனைப் பகுதிகளை படித்து சுவைத்தல்
Ø காடுகளும் காட்டு உயிரிகளும்
நாட்டின் உயிர் நாடி என்பதனை புரிந்துக் கொள்ளுதல்
உட்பொருள் :
Ø காட்டையும், காட்டின்
குளிர்ச்சியும், காட்டு விலங்குகளின் கொண்டாடங்களையும் கவிதை வழி அறிதல்
Ø மனித வாழ்வியலோடு பின்னிப்
பிணைந்த மரங்களைப் பற்றி கவிதையின் வழியே அறிதல்
கற்றல் மாதிரிகள் :
Ø கரும்பலகை,சுண்ணக்கட்டி,கற்றல்
அட்டைகள், தமிழ் அகராதி,வரைபடத்தாள்,சொல் அட்டைகள்
கற்றல் விளைவுகள் :
Ø செய்யுள் வருணனைப் பகுதிகளை
படித்து சுவைத்தல்
Ø காடுகளும் காட்டு உயிரிகளும்
நாட்டின் உயிர் நாடி என்பதனை புரிந்துக் கொள்ளுதல்
ஆர்வமூட்டல் :
Ø வனச் சரணாலயங்களைக் காண்பித்து பாடப்பொருளை ஆர்வமூட்டல்
Ø மரங்கள்
பற்றி மாணவர்களைக் கூற வைத்து ஆர்வமூட்டல்
படித்தல் :
Ø கவிதையினை பிழையின்றி
வாசித்தல்
Ø கவிதையினை உணர்வுகளோடு
படித்தல்
Ø கவிதையில் உள்ள நயங்கள் அறிதல்
Ø புதிய வார்த்தைகளை அடிக்கோடிடல்
Ø புதிய வார்த்தைகளைக்
கண்டு அதன் பொருள் அறிதல்
நினைவு வரைபடம் :
காடு
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
தொகுத்து வழங்குதல் :
காடு
Ø ஆசிரியர் குறிப்பு
o
பெயர்
: இராசகோபாலன்
o
சிறப்பு
பெயர் : சுரதா ,உவமைக் கவிஞர்
o
எழுதிய
நூல்கள் : அமுதும் தேனும், தேன்மழை,துறைமுகம்
Ø காடு
முழுவதும் மலரகள் மலர்நதிருக்கும
Ø காடுகள் பல விதமான பொருட்களை
தருகிறது.
Ø காடு நிழல் தரும்
Ø காடு வழிசெல்வோருக்கு
தடையாய் இருக்கும்.
Ø மயில்கள் நடனமாடும்
Ø பன்றிகள் கிழங்குகளை
தோண்டி உண்ணும்
Ø பாம்புகள் கலக்கமடையும்
Ø யானைகள் தழைகளை உண்டு
நடைபோடும்
Ø சிங்கம்,புலி,கரடி விலங்கினங்கள்
வாழும்
அப்படியே நிற்கட்டும் அந்த மரம்
Ø ஆசிரியர் இராஜமார்த்தாண்டன்
Ø மரங்களின் பயன்கள்
Ø மரங்களுடன் மனிதர்களுக்கான
உறவு
வலுவூட்டல் :
Ø வலையொளி மூலம் தமிழ்
எழுத்துகள் பற்றிய காணொளிக் காட்சியைக் காண்பித்து பாடப்பொருளை வலுவூட்டல்
மதிப்பீடு :
LOT
:
Ø வாழை,கன்றை ________
Ø நாவற்பழத்திற்கு உவமையாக
கூறப்பட்டது எது?
MOT:
Ø இராசகோபாலன் ஏன் தன்
பெயரை மாற்றிக் கொண்டார்?
Ø நாவற்மரம் எத்தனை தலைமுறைகளாக
இருக்கிறது?
HOT :
Ø காட்டினை இயற்கை விடுதி
என கவிஞர் கூற காரணம் என்ன?
Ø காற்றில் விழுந்த மரத்தை
கவிஞர் ஏன் பார்க்க விரும்பவில்லை?
குறைதீர் கற்றல் :
Ø
மதிப்பீட்டு
வினாக்களைக் கொண்டு பாடப்பொருளை எளிமைப்படுத்தி மீண்டும் கற்பித்து குறைதீர் கற்றலை
மேற்கொள்ளல்
எழுத்துப் பயிற்சி :
Ø பாடநூல் மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருக.
மெல்லக் கற்போர் செயல்பாடு :
Ø
வண்ண எழுத்துகளில் உள்ள சொற்களை வாசித்தல்
Ø கவிதையினை சீர்ப்பிரித்து வாசித்தல்
Ø
ஒரு மதிப்பெண் வினாக்களை வாசித்தல்
Ø
மனப்பாடப் பாடலை மனனம் செய்தல்
தொடர் பணி :
Ø காட்டு உயிரினங்களின் படங்களை சேகரித்து படத் தொகுப்பு உருவாக்குக.
Ø உனது வீட்டின் அருகில் உள்ள மரங்களின் பெயர்களைத் தொகுத்து எழுதுக.
________________________________________
நன்றி, வணக்கம் – தமிழ்விதை