6TH - TAMIL - NOTES OF LESSON - JULY 4TH WEEK

  

நாள்                :           25-07-2022 முதல்  30-07-2022       

மாதம்                :           ஜூலை

வாரம்               :           நான்காம்   வாரம்                                        

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :       1. கிழவனும் கடலும்

                                           2. முதலெழுத்தும் சார்பெழுத்தும் 

 அறிமுகம்                                 :

Ø  முயற்சிக் குறித்த காணொலி கதைகளைக் காண்பித்தல்

Ø தமிழ் எழுத்துகளின் வகை தொகை அறிதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  இயற்கையின் சீற்றம் அறிதல்

Ø  முயற்சியின் பயன்களை அறிதல்

Ø  தமிழ் எழுத்துகளின் வகைகள், தொகைகள் குறித்து அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  முயற்சியின் பயன்களைக் கூறல்

Ø  முயற்சிக்கு வயது தடையல்ல என்பதனை அறிதல்

Ø  எழுத்துகளின் இரு வகைகள் அறிதல்

Ø  தமிழ் எழுத்துகளின் தொகைகளை அறிதல்

 

கருத்துரு வரைபடம்                 :

கிழவனும் கடலும்




தமிழ் எழுத்துகளின் வகை தொகை

 

விளக்கம்  :

 

கிழவனும் கடலும்

Ø  The oldman and the Sea என்னும் ஆங்கிலப் புதினம் கிழவனும், கடலும்

o   ஆசிரியர் : எர்னெஸ்ட் ஹெமிங்வே

o   1954 – நோபல் பரிசு

o   கதையின் நாயகன் - சாண்டியாகோ

o   மனோலின் சீறுவன் மீன் பிடிக்க கற்றுக் கொடுக்க சாண்டியகோவிடம் சேர்கிறார்

o   84 நாட்கள் மீன் கிடைக்கவில்லை.

o   மனம் தளராமல் போராடுகிறார்.

o   85 வது நாள் மீன் கிடைத்தது

Ø  தமிழ் எழுத்துகளின் வகை தொகை

o   தமிழ் எழுத்துகள் இரு வகைப்படும்

o   முதல் எழுத்து, சார்பெழுத்து

o   முதல் எழுத்து 30, சார்பெழுத்து 10

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   காணொலிகள் வழியே கருத்துகளை படமாகக் காணுதல்

Ø   முயற்சியின் பயன்களை அறிதல்

Ø   எழுத்துகளின் வகைகளை அறிதல்

Ø   எழுத்துகளின் வகைகள் மற்றும் தொகைகளை அறிதல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  கிழவனும் கடலும் கதையில் உள்ள கிழவன் பெயர்_____

Ø  தமிழ் எழுத்துகள் _______ வகைப்படும்

MOT :

Ø  கிழவனும் முயற்சிக் குறித்து கூறுக

Ø  தமிழ் எழுத்துகளின் வகைகளை கூறுக

HOT

Ø  நீ போட்டியில் வெற்றி பெற எவ்வகையான முயற்சிகளை மேற்கொள்வாய்?

Ø  தமிழ் எழுத்துகளின் குறில் ,நெடில் மாத்திரை அளவுகளை கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø   கதைகளின் மூலம் கருத்துகளை பெறுதல்

Ø   விடா முயற்சியின் விளைவுகளை அறிதல்

Ø   எழுத்துகளைப் பற்றி அறிதல்

Ø   எழுத்துகளின் வகைத் தொகை அறிந்து பயன்படுத்துதல்

தொடர் பணி                            :

Ø  கடல் காட்சி ஒன்றினை படம் வரைந்து வண்ணம் தீட்டுக

Ø  முதல் எழுத்துகள் இடம் பெறும் சொற்களையும், இடம் பெறாத சொற்களையும் எழுதுக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை            

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post