6TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST - 1ST WEEK

  

நாள்                :           01-08-2022 முதல்  05-08-2022       

மாதம்                :           ஆகஸட்

வாரம்               :           முதல் வாரம்                                    

வகுப்பு              :            ஆறாம் வகுப்பு  

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :       1. திருக்குறள்

                                           2. அறிவியல் ஆத்திசூடி

அறிமுகம்                                 :

Ø  நீதிக்கதைகள் கூறுதல்

Ø ஒளவையார் ஆத்திசூடி பாடுதல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  காணொலிக் காட்சிகள், ஒளிப்பட வீழ்த்தி, ஒலிப்பெருக்கி, மடிக்கணினி, வரைபடத்தாள்

நோக்கம்                                   :

Ø  அறப்பண்புகளை நீதி நூல்களின் வழியே அறிதல்

Ø  அறிவியல் சிந்தனைகளை ஆத்திசூடி வழியாக அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

 

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  திருக்குறள் மூலம் அறப்பண்புகளை வளர்த்தல்

Ø  திருக்குறள் கருத்துகளை அன்றாட வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  அறிவியல் சிந்தனைகளை ஆத்திசூடி மூலம் வளர்த்தல்

Ø  அறிவியல் ஆர்வத்தைத் தூண்டுதல்

கருத்துரு வரைபடம்                 :

திருக்குறள்




அறிவியல் ஆத்திசூடி

 

விளக்கம்  :

 

திருக்குறள்

Ø  திருக்குறள் சிறப்புகளைக் கூறல்

Ø  திருக்குறளின் பெருமைகள்

Ø  கடவுள் வாழ்த்து, வான்சிறப்பு, நீத்தார் பெருமை, மக்கட் பேறு, அன்புடைமை, இனியவைக்கூறல்

Ø  அகர வரிசையில் அறிவியல் ஆத்திசூடி அறிதல்

Ø  அறிவியல் ஆர்வம் தூண்டுதல்

Ø  அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்

காணொளிகள்                         :

Ø  விரைவுத் துலங்க குறியீடு காணொலிகள்

Ø  கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

செயல்பாடு :

Ø   பாடப்பகுதியினை வாசித்தல்

Ø   சிறு சிறுத் தொடர்களை  வாசித்தல்

Ø   திருக்குறளை சீர் பிரித்து வாசித்தல்

Ø   அறிவியல் ஆத்திசூடியினை வாசித்தல்

Ø   அகர வரிசையினை உணர்தல்

Ø   அறிவியலில் ஆர்வம் கொள்ளல்

 

மதிப்பீடு                                   :

                                                LOT :

Ø  திருக்குறளை எழுதியவர் யார்?

Ø  அறம் செய்ய விரும்பு எனும் ஆத்திசூடி எழுதியவர் யார் ?

MOT :

Ø  அன்புடைமையில் வள்ளுவர் கூறும் கருத்துகளை எழுதுக

Ø  அறிவியல் ஆத்திசூடியின் கருத்து யாது?

HOT

Ø  திருக்குறள் ஏன் உலகப் பொதுமறை என வழங்கப்படுகிறது?

Ø  அகர வரிசையில் ஒரு கவிதையைக் கூறுக

கற்றல் விளைவுகள்                  :

Ø   நீதி நூல்கள் வழியே அறக்கருத்துகளை உணர்தல்

Ø   எதையும் காரண காரியத்துடன் அறிதல்

Ø   அறிவியல் மனப்பான்மையை வளர்த்தல்

தொடர் பணி                            :

Ø  நீ அறிந்த மற்ற திருக்குறள் பத்து எழுதி வருக

Ø  அறிவியல் சிந்தனை தூண்டும் முழக்கத் தொடர்களை எழுதி வருக.

Ø  பாடநூல் மதிப்பீடு வினாக்களுக்கு விடை எழுதி வருக

 

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post