10TH - TAMIL - NOTES OF LESSON - AUGUST 1ST - WEEK

  

நாள்                 :           01-08 -2022 முதல்  05-08 -2022        

மாதம்                        ஆகஸட்            

வாரம்               :           முதல் வாரம்                                     

வகுப்பு              :         பத்தாம் வகுப்பு

 பாடம்               :           தமிழ்     

தலைப்பு :                                     1. செயற்கை நுண்ணறிவு

                                                        2. பெருமாள் திருமொழி

அறிமுகம்                 :

Ø  அன்றாட வாழ்வில் ஒன்றாகிய செயற்கை நுண்ணறிவு குறித்த காணொலிகளை காண்பித்து அறிமுகப்படுத்துதல்

Ø  கடவுள்களை நாம் வழிபட காரணம் என்ன? மருத்துவர் பணியை ஏன் அனைவரும் விரும்பிகின்றனர்? என்பன போன்ற வினாக்களைக் கேட்டு ஆர்வமூட்டல்

கற்பித்தல் துணைக்கருவிகள்   :

Ø  ஒளிப்பட வீழ்த்தி, சுழலட்டை, காணொலிக் காட்சி, வலையொளி பதிவுகள், ஒலிப்பெருக்கி, மடிக்கணினி

நோக்கம்                                   :

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி அறிதல்

Ø  செயற்கை நுண்ணறிவு பயன்பாடு, வளர்ச்சி குறித்து அறிதல்

Ø  சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவியல் செய்திகளை அறிதல்

ஆசிரியர் குறிப்பு                     :

Ø  பாடப்பகுதியினை ஆர்வமூட்டல்

Ø  காணொலி காட்சியினை காண்பித்து ஆர்வமூட்டல்

Ø  செயற்கை நுண்ணறிவு, பயன்பாடுகள், வளர்ச்சி போன்றவற்றை இன்றைய நடைமுறை வாழ்வியலுடன் ஒப்பிடல்

Ø  சங்க இலக்கியங்களில் உள்ள அறிவியல் செய்தியை சுட்டிக்காட்டல்

Ø  சங்க இலக்கியப் பாடலுக்கும், அறிவியல் செய்திக்கும் உள்ள தொடர்பை ஒப்புமைப்படுத்துதல்

Ø  மனப்பாடப் பாடலை  இனிய இராகத்தில் பாடுதல்

கருத்து  வரைபடம்                   :

செயற்கை நுண்ணறிவு



பெருமாள் திருமொழி

 

 

விளக்கம்  :

செயற்கை நுண்ணறிவு

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி கூறல்

Ø  மின்னணு புரட்சியில் உள்ள வளர்ச்சி

Ø  செயற்கை நுண்ணறிவு ஓர் அறிமுகம்

Ø  மெய்நிகர் உதவியாளர்

Ø  ஒளிப்படக் கருவியில் செயற்கை நுண்ணறிவு

Ø  எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு

பெருமாள் திருமொழி

Ø  ஆசிரியர் குறிப்பு, நூற்குறிப்பு

Ø  மருத்துவக் குறிப்புகள்

Ø  பாடலுக்கும், ,மருத்துவத்திற்கும் உள்ள தொடர்பு

Ø  கடவுள் மீதும், மருத்துவர் மீதும் நம்பிக்கை

காணொலிகள்                          :

·         விரைவுத் துலங்கல் குறியீடு காணொலிகள்

·         கல்வித்தொலைக்காட்சி காணொலிகள்

·         வலையொளி காணொலிகள்

செயல்பாடு                      :

Ø  மாணவர்கள் பிழையின்றி வாசித்தல்

Ø  சிறு சிறு வாக்கியங்களை வாசித்தல்

Ø  நிறுத்தற் குறியீடு அறிந்து படித்தல்

Ø  செயற்கை நுண்ணறிவு பற்றி அறிதல்

Ø  செயற்கை நுண்ணறிவின் தேவை, பயன்பாடு, வளர்ச்சி பற்றி அறிதல்

Ø  பெருமாள் திருமொழி ஆசிரியர் குறிப்பு, நூற் குறிப்பு பற்றி அறிதல்

Ø  மருத்துவத்திலும், இலக்கியத்திலும் உள்ள ஒப்புமை காணல்

மதிப்பீடு                   :

                                                LOT :

Ø  நீ அறிந்த செயற்கை நுண்ணறிவு கருவி ஒன்று கூறுக.

Ø  பெருமாள் திருமொழியின் ஆசிரியர் யார்?

MOT

Ø  செயற்கை நுண்ணறிவு நமக்கு ஏன் தேவை?

Ø  மருத்துவத்தில் நம்பிக்கை என்பதற்கும் இறைவன் மீது நம்பிக்கை என்பதற்கும் உள்ள ஒற்றுமை யாது?

HOT

Ø  செயற்கை நுண்ணறிவு மூலம் காணும் நன்மை தீமைகள் பற்றிக் கூறுக.

Ø  தமிழர் மருத்துவமுறைக்கும், நவீன மருத்துவமுறைக்கும் உள்ள தொடர்பு குறித்து எழுதுக.

கற்றல் விளைவுகள்                  :

Ø  வளர்ந்து வருகின்ற தொழில்நுட்பங்கள் நம் மொழியில் திறம்படச் சொல்லப்படும் பாங்கறிந்து மொழியைக் கையாளுதல், தொழில்சார் கருத்துகளைப் புதுப்பித்தல்

Ø  அறிவியல் கருத்துகள் உட்பொதிந்துள்ள செய்யுள்களின் கருத்து வெளிபாட்டுத்திறனைப் படித்துணர்ந்து எதிர்வினையாக்குதல்

  .

தொடர் பணி                            :

Ø   புத்தக மதிப்பீட்டு வினாக்களுக்கு விடை எழுதி வருமாறுக் கூறல்

________________________________________

 

நன்றி, வணக்கம் – தமிழ்விதை


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post