அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். ஆசிரியர் பாடக்குறிப்பேடு அனைவரும் எழுதுவோம். அந்த பாடக்குறிப்பேட்டின் முதல் பக்கம் ஆசிரியர்கள் பற்றிய விபரங்களை எழுதி இருக்க வேண்டும். முக்கியமான தகவல்கள் மட்டும் இடம் பெற்றிருந்தால் போதுமானது. ஆசிரியர்களுக்கு அவர்களுக்கு தேவைப்படும் விபரங்கள் மட்டும் இங்கு நாம் தொகுத்து PDF வடிவில் வழங்கியுள்ளோம். ஆசிரியர்கள் அதனை நகல் எடுத்து அதன் விபரங்களை பதிவு செய்து அதனை உங்கள் பாடக்குறிப்பேட்டிற்கு தகுந்தப்படி ஒட்டிக் கொள்ளவும். கூடுமான வரை அனைத்து விபரங்களும் தமிழில் கேட்கப்பட்டுள்ளது.அந்த விபரங்களை நீங்கள் பூர்த்தி செய்து ஒட்டிக் கொள்ளுங்கள். அதன் ஒரு பிரதியை நீங்கள் நகல் எடுத்து உங்கள் கோப்புகளில் பாதுகாத்திடுங்கள். பத்தாம் வகுப்பு,பனினொன்றாம் வகுப்பு,பனிரெண்டாம் வகுப்பு போதிக்கும் ஆசிரியர்கள் இந்த விபரங்களுடன் கடைசி ஐந்தாண்டு பொதுத் தேர்வு தேர்ச்சி வீதத்தை அட்டவணைப்படுத்திக் கொள்ளவும். அனைத்து வகையான ஆசிரியர்களுக்கும் பயன்படும் படி எளிமையான தரவுகள் மற்றும் முக்கிய தரவுகள் மட்டுமே கேட்கப்பட்டு இருக்கும். அதனை நிறைவு செய்து உங்கள் பாடக்குறிப்பேட்டில் ஒட்டி விடவும். ஆசிரியர் சுயவிவரப் பதிவு PDF பெற கீழே DOWNLOAD HERE என்பதனை அழுத்துவதன் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம்.
நன்றி,வணக்கம்
ஆசிரியர் சுயவிவர பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்ய கீழ் உள்ள DOWNLOAD என்ற பொத்தானை அழுத்தி பதிவிறக்கம் செய்யவும்.
CLICK HERE TO DOWNLOAD PDF