எட்டாம்
வகுப்பு
தமிழ்
– பணித்தாள்
பருவம்
: 1 இயல்
: 1
பாடம் : தமிழ்மொழி வாழ்த்து மதிப்பெண்கள் : 25
அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 5 × 1 = 5.
1.
மக்கள் வாழும் நிலப்ப குதியைக் குறிக்கும் சொல் _____.
அ) வைப்பு ஆ)
கடல் இ) பரவை ஈ) ஆழி
2. ‘என்றென்றும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
அ) என் + றென்றும் ஆ)
என்று + என்றும்
இ) என்றும் + என்றும் ஈ) என் + என்றும்
3.
‘வானமளந்தது’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _____
அ) வான + மளந்தது ஆ)
வான் + அளந்தது
இ) வானம் + அளந்தது ஈ) வான் + மளந்தது
4. அறிந்தது + அனைத்தும் என்பதனைச்
சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _
அ ) அறிந்ததுஅனைத்தும் ஆ) அறிந்தனைத் தும்
இ) அறிந்ததனைத்தும் ஈ) அறிந்துனைத்தும்
5.
வானம் + அறிந்த என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் _____.
அ ) வானம்அறிந்து ஆ)
வான்அறிந்த
இ) வானமறிந்த ஈ)
வான்மறிந்த
ஆ) தமிழ்மொழி வாழ்த்து - இப்பாடலில் இடம்பெற்றுள்ள
மோனைச் சொற்களை எடுத்தெழுதுக 1
× 2 = 2
.
_____ _____ _____ _____ _____ _____ _____ _____ _____
இ)
குறுவினா 2
× 2 = 4
1.
தமிழ் எங்குப் புகழ் கொண்டு வாழ்கிறது?
2. தமிழ் எவற்றை அறிந்து
வளர்கிறது?
ஈ) சிறுவினா 1
× 3 = 3
தமிழ்மொழியை வாழ்த்திப் பாரதியார் கூறும்
கருத்துகளை எழுதுக.
உ)
சிந்தனை வினா 1 × 5 =
5
பாரதியார் தமிழை வண்மொழி என்று அழைக்கக் காரணம்
என்ன?
ஊ)
அடிமாறாமல் எழுதுக:- 1
× 6 = 6
“
வாழ்க நிரந்தரம் “ பாடலை அடிமாறாமல் எழுதுக.
CLICK HERE TO GET DOWNLOAD PDF