7TH - TAMIL - ONTRALLA IRANDALLA - WORKSHEET - PDF

 

ஏழாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

பருவம் : 1                                                                 இயல் : 1

பாடம் : ஒன்றல்ல இரண்டல்ல                   மதிப்பெண்கள் : 20

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                 5 × 1 = 5.

 1. பகைவரை வெற்றி கொண்டவரைப் பாடும் இலக்கியம் ________

 அ) கலம்பகம்   ஆ) பரிபாடல்    இ) பரணி       ஈ) அந்தாதி

 2. வானில் _____ கூட்டம் திரண்டால் மழை பொழியும்.

அ) அகில்        ஆ) முகில்       இ) துகில்       ஈ) துயில்

3. ‘இரண்டல்ல ’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது _______

 அ) இரண்டு + டல்ல                       ஆ) இரண் + அல்ல

இ) இரண்டு + இல்ல                       ஈ) இரண்டு + அல்ல

4. ‘தந்துதவும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________.

அ) தந்து + உதவும் ஆ) தா + உதவும் இ) தந் து + தவும் ஈ) தந்த + உதவும்

 5. ஒப்புமை + இல்லாத என்பதனை ச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ___

அ) ஒப்புமைஇல்லாத ஆ) ஒப்பில்லாத இ) ஒப்புமையில்லாத ஈ) ஒப்புஇல்லாத

ஆ) சொல்லும் பொருளும்                                       3 × 1 = 3

ஒப்புமை -

முகில் -

அற்புதம் -

இ) குறுவினா                                                            2 × 2 = 4

1. தமிழ்நாட்டின் இயற்கை வளங்களாகக் கவிஞர் கூறுவன யாவை?

2. ‘ஒன்றல்ல இரண்டல்ல ’ – பாடலில் இடம்பெற் றுள்ள வள்ளல்க ள் குறித்த செய்திகளை எழுதுக.

ஈ) சிறுவினா                                                   1 × 3 = 3.

1. தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன யாவை?

உ)  சிந்தனை வினா                                          1 × 5 = 5

தமிழில் அற இலக்கியங்கள் மிகுதியாகத் தோன்றக் காரணம் என்ன?

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com                                 www.kalvivithaigal.com

CLICK HERE TO GET DOWNLOAD PDF

 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post