7TH - TAMIL - ENGAL TAMIL WORK SHEET- PDF

 

ஏழாம் வகுப்பு

தமிழ் – பணித்தாள்

பருவம் : 1                                                                 இயல் : 1

பாடம் : எங்கள் தமிழ்                               மதிப்பெண்கள் : 25

அ) சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                 3 × 1 = 3

 1. 'நெறி' என்னும் சொல்லின் பொருள் _________.

அ) வழி ஆ) குறிக்கோள் இ) கொள்கை ஈ) அறம்

2. ‘குரலாகும்’ என்னும் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______.

அ) குரல் + யாகும் ஆ) குரல் + ஆகும் இ) குர + லாகும்

ஈ) குர + ஆகும்

3. வான் + ஒலி என்பதனைச் சேர்த்தெழுதக் கிடைக்கும் சொல் ______.

 அ) வான்ஒலி ஆ) வானொலி இ) வாவொலி ஈ) வானெலி ஆ) நயம் அறிக

1. 'எங்கள் தமிழ்' பாடலில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் மோனைச் சொற்களை எடுத்து எழுதுக.                                   2 × 1 = 2

(எ.கா.) ருள்நெறி ____________ ____________

 துவே ____________ ____________

2. 'எங்கள்தமிழ்' பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று  போல் வரும் எதுகைச் சொற்களை எடுத்து எழுதுக.                                            2 × 1 = 2

 (எ.கா.) அருள் ____________ ____________

  பொருள் ____________ ____________

3. 'எங்கள் தமிழ்' பாடலில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் இயைபுச் சொற்களை எடுத்து எழுதுக.                                   2× 1 = 2

 (எ.கா.) தரலாகும் ____________ ____________

  குரலாகும் ____________ ____________

இ) குறுவினா                                                  2 × 2 = 4

1. தமிழ்மொழியின் பண்புகளாக நாமக்க ல் கவிஞர் கூறுவன யாவை?

2. தமிழ்மொழியைக் கற்றவரின் இயல்புகளை எழுதுக.  

ஈ)சிறுவினா                                                    1 × 3 = 3

1. ‘எங்கள் தமிழ்’ பாடலில் நாமக்கல் கவிஞர் கூறும் கருத்துகளைத் தொகுத்து எழுதுக.

உ) சிந்தனை வினா                                           1 × 5 = 5

கவிஞர் தமிழை ஏன் தேனுடன் ஒப்பிடுகிறார்

ஊ ) அடிமாறாமல் எழுதுக.                                     1 × 4 = 4

“ எங்கள் தமிழ் “ பாடலை அடிமாறாமல் எழுதுக.

ஆக்கம் :

தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்

இந்த வினாத்தாளின் விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்

www.tamilvithai.com                                 www.kalvivithaigal.com

CLICK HERE TO DOWNLOAD PDF

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post