இன்பத்தமிழ் பணித்தாள் பெற - CLICK HERE
பாடக்குறிப்பேட்டிக்கான பணித்தாள்
ஆறாம்
வகுப்பு
தமிழ்
– பணித்தாள்
பருவம்
: 1 இயல்
: 1
பாடம் : தமிழ்க்கும்மி மதிப்பெண்கள் : 25
அ)
சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக. 6×1=6
1. தாய் மொழியில் படித்தால்
------ அடையலாம்
அ) பன்மை ஆ)
மேன்மை இ) பொறுமை ஈ) சிறுமை
2. தகவல் தொடர்பு முன்னேற்றத்தால்
------ சுருங்கிவிட்டது
அ) மேதினி ஆ)
நிலா இ) வானம் ஈ) காற்று
3. ’செந்தமிழ்’ என்னும் சொல்லைப்
பிரித்து எழுதக் கிடைப்பது_______
அ)
செந் + தமிழ் ஆ) செம் + தமிழ் இ) சென்மை + தமிழ்
ஈ)
செம்மை + தமிழ்
4. ’பொய்யகற்றும்’ என்னும்
சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ______
அ)
பொய் + அகற்றும் ஆ) பொய் + கற்றும் இ) பொய்ய +
கற்றும்
ஈ)
பொய் + யகற்றும்
5. பாட்டு+ இருக்கும் என்பதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல் ------
அ) பாட்டிருக்கும் ஆ)
பாட்டுருக்கும் இ) பாடிருக்கும் ஈ)
பாடியிருக்கும் 6. எட்டு + திசை என்பதனைச் சேர்த்து எழுதக்
கிடைக்கும் சொல் ---------
அ)
எட்டுத்திசை ஆ) எட்டிதிசை இ) எட்டுதிசை ஈ)
எட்டிஇசை நயம்
ஆ)
உணர்ந்து எழுதுக. 3×1=3
1. பாடல் அடிகளில் முதல் எழுத்து ஒன்றுபோல் வரும் (மோனை) சொற்களை எடுத்து
எழுதுக.
2. பாடல் அடிகளில் இரண்டாம்
எழுத்து ஒன்றுபோல் வரும் (எதுகை) சொற்களை எடுத்து எழுதுக.
3. பாடல் அடிகளில் இறுதி எழுத்து ஒன்றுபோல் வரும் (இயைபு) சொற்களை எடுத்து
எழுதுக.
இ)
குறுவினா . 2×2=4
1. தமிழ் மொழியின் செயல்களாகக் கவிஞர் கூறுவன யாவை?
2. செந்தமிழின் புகழ் எங்கெல்லாம் பரவ வேண்டும் என்று கவிஞர் கூறுகிறார்?
ஈ) சிறுவினா 2×3=6
1. கால வெள்ளத்தை எதிர்த்து
நிற்கும் மொழி தமிழ் என்று கவிஞர் கூறுவதன் காரணம் என்ன?
2. தமிழ்க் கும்மி பாடலின்வழி
நீங்கள் அறிந்து கொண்டவற்றை உம் சொந்த நடையில் எழுதுக.
உ)
சிந்தனை வினா 6×1=6
1.
தமிழ் மொழி அறியாமையை எவ்வாறு அகற்றும்?
ஆக்கம்
:
தமிழ்விதை
மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த வினாத்தாளின்
விடைக்குறிப்புகளை கீழ்க்கண்ட வலைதளத்தில் காணலாம்
www.tamilvithai.com www.kalvivithaigal.com
தமிழ்க்கும்மி - பணித்தாள்
CLICK HERE
👇👇👇👇👇