அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கு வணக்கம். இந்த வாரம் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஜூன் 3 வது வாரத்திற்கான பாடக்குறிப்பேடு நமது தமிழ்விதை வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பாடக்குறிப்பேட்டிற்கு ஏற்றபடி கல்விவிதைகள் வலைதளமானது அந்ததந்த வாரத்திற்கு தேவையான பணித்தாள்களை தயார் செய்து வழங்க உள்ளோம். எனவே ஆசிரியர்கள் பாடக்குறிப்பேட்டிற்குத் தேவையான பணித்தாளினை நமது கல்விவிதைகள் வலைதளத்திலிருந்து PDF வடிவில் பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்கலாம். இனி வாரந்தோறும் பாடக்குறிப்பேட்டிற்கு தகுந்த பணித்தாள்கள் நமது வலைதளத்தில் இந்த கல்வியாண்டு முதல் வழங்க உள்ளோம் என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.
பாடம் : தமிழ்
வகுப்பு : 6,7,8
பாடத்தலைப்பு : அடிப்படைப் பயிற்சி
வாரம் : ஜூன் மூன்றாவது வாரம்
நாள் : 20-06-2022 - 25-06-2022
பணித்தாள்