அன்பார்ந்த ஆசிரியப் பெருமக்களுக்கும், மாணவச் செல்வங்களுக்கும் அன்பான வணக்கம். 2022 - 2023 கல்வி ஆண்டின் தொடக்கம் ஜூன் 13 முதல் தொடங்கவிருக்கிறது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தமிழ் பாடத்தில் வினாவங்கி உருவாக்கியுள்ளோம். அந்த வினா வங்கி கீழ்க்கண்ட தலைப்புகளின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. நிச்சயம் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இது மிகவும் உதவிகரமாக இருக்கும். ஏனெனில் பல ஆசிரியர்களிடம் கருத்துக் கேட்ட பின் இந்த பயிற்சிப்புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகம் அச்சகத்தில் கொடுத்து தயார் செய்து உங்கள் கைகளில் புத்தகமாக வழங்க உள்ளோம். அதற்கு முன்னோட்டமாக அமேசான் வலைதளத்தில் இந்தப் புத்தகம் ஐந்து நாட்களுக்கு இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் படி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பதிவிறக்கம் செய்து தங்களது கைப்பேசி வழியே இதனை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
பயிற்சிப்புத்தகத்தின் தலைப்புகள்
- இயல் 1 – 9 ஒரு மதிப்பெண் வினாக்கள்
- சொல்லும் பொருளும், இலக்கணக் குறிப்பும்
- குறுவினாக்கள் தொகுப்பு ( 1 – 9 )
- திருக்குறள் – மனப்பாடப்பகுதி
- கலைச்சொல் அறிக - தொகுப்பு
- அகராதியில் காண்க - தொகுப்பு
- மொழித்திறன் பயிற்சிகள் - தொகுப்பு
- பகுபத உறுப்பிலக்கணம் - தொகுப்பு
- சிறுவினாக்கள் தொகுப்பு ( 1 – 9 )
- மனப்பாடப்பகுதி
- நெடுவினாக்கள் – தொகுப்பு ( 1 – 9 )
- கடித வகை வினாக்கள் - தொகுப்பு
- நயம் பாராட்டுக – தொகுப்பு
- மொழி பெயர்ப்பு – தொகுப்பு ( 1 – 9 )
- நிற்க அதிற்குத் தக – தொகுப்பு (1 – 9)
- காட்சியைக் கண்டு கவினுற எழுதுக
- பொதுக்கட்டுரை வினாக்கள் - தொகுப்பு
- செயல் திட்ட வினாக்கள் - தொகுப்பு
- கற்பவை கற்றப்பின் – வினாக்கள்
- அரசுத் தேர்வுத் துறை வெளியிட்ட வினாத்தாள்களின் வினாக்கள் தொகுப்பு
- அலகுத் தேர்வு மற்றும் பருவத் தேர்வு வினாத்தாள்கள்
- மாதிரி காலாணடுத் தேர்வு – வினாத்தாள்
- மாதிரி அரையாண்டுத் தேர்வு – வினாத்தாள்
- முதல் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020
- இரண்டாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020
- மூன்றாம் திருப்புதல் தேர்வு வினாத்தாள் – 2020
- அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – 2020 ( செப்டம்பர் தனித்தேர்வர் வினாத்தாள் )
- அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – 2021 ( செப்டம்பர் தனித்தேர்வர் வினாத்தாள் )
- அரசு பொதுத்தேர்வு வினாத்தாள் – மே - 2022
- மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள் – 2022 -2023
- அனைத்து ஒரு மதிப்பெண் வினாக்களின் விடைகள்
- படிவங்கள்
.WHATSAPP : 8695617154
என்றும் கல்விப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உங்கள் தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளத்தின் ஒரு கூட்டு முயற்சி இது. இதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தான் மிக முக்கிய காரணம்.
இந்த பயிற்சிப்புத்தகத்தில் இணைய வளங்களுக்கு QR CODE வைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் அதனைப் பயன்படுத்தி இணைய வழியில் உங்கள் கற்றலை வலுப்படுத்திக் கொள்ளவும்.
நமது வலைதள முகவரியானது :
WWW.TAMILVITHAI.COM மற்றும் WWW.KALVIVITHAIGAL.COM.
மேற்கண்ட வலைதளங்களில் சூழலுக்கு தேவையான கற்றல் வளங்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். இந்த வலைதளங்கள் இணைய வழிக் கல்வி, இணைய வழி தேர்வுகள், விடைக்குறிப்புகள், மாதிரி வினாக்கள், மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள்கள், படிவங்கள், பாடக்குறிப்புகள், கற்றல் வளங்கள், STUDY MATERIALS, என பயனுள்ள பல தகவல்கள் இந்த வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்ந்து உங்களின் ஆதரவுகளை நோக்கியே உங்களின் வலைதளங்கள் செயல்படும் என்பதனை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்.....
கனிசரண்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
மேற்கண்ட வலைதளங்களில் சூழலுக்கு தேவையான கற்றல் வளங்கள் அவ்வப்போது பதிவேற்றம் செய்யப்படும். இந்த வலைதளங்கள் இணைய வழிக் கல்வி, இணைய வழி தேர்வுகள், விடைக்குறிப்புகள், மாதிரி வினாக்கள், மாதிரி பொதுத் தேர்வு வினாத்தாள்கள், படிவங்கள், பாடக்குறிப்புகள், கற்றல் வளங்கள், STUDY MATERIALS, என பயனுள்ள பல தகவல்கள் இந்த வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்படும்.
தொடர்ந்து உங்களின் ஆதரவுகளை நோக்கியே உங்களின் வலைதளங்கள் செயல்படும் என்பதனை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.
அன்புடன்.....
கனிசரண்
தமிழ்விதை மற்றும் கல்விவிதைகள் வலைதளங்கள்
இந்த பயிற்சிப் புத்தகம் AMAZON KDP இல் ஐந்து நாட்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்த புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்துக் கொள்ளும் படி கேட்டுக் கொள்கிறோம்.
AMAZON இல் இலவசமாக இந்தப் பயிற்சிப்புத்தகத்தைப் பெற - இங்கே சொடுக்கவும் ( SOON )
இளந்தமிழ் - பத்தாம் வகுப்பு - வினாவங்கி என AMAZON வலைதளத்தில் தற்போது தட்டச்சு செய்து பதிவிறக்கம் செய்யலாம்.
Tags:
CLASS 10