10TH -TAMIL - PUBLIC EXAM QUESTION - ANSWER KEY

 

அரசு பொதுத்தேர்வு வினாத்தாள்

மே - 2021-2022

பத்தாம் வகுப்பு

மொழிப்பாடம் – தமிழ்

உத்தேச விடைக் குறிப்பு

நேரம் : 15 நிமிடம் + 3.00 மணி                                                            மதிப்பெண் : 100

பகுதி – 1

மதிப்பெண்கள் - 15

வினா.எண்

விடைக் குறிப்பு

மதிப்பெண்

1.

ஆ. மணிவகை

1

2.

ஆ. கொளல் வினா

1

3.

அ. காடு

1

4.

ஈ. சிலப்பதிகாரம்

1

5.

ஆ. பெற்ற சுதந்திரத்தைப் பேணிக்காத்தல்

1

6.

இ. தொடர் மொழி

1

7.

ஈ. காற்றின் பாடல்

1

8.

அ. புலவர்களால் எழுதப்பட்டுக் கல்தச்சர்களால் கல்லால் பொறிக்கப்படுபவை

1

9.

ஆ. வேற்றுமை உருபு

1

10.

ஈ. சிலப்பதிகாரம்

1

11.

ஈ. கால் உடை – காலால் உடைத்தல்

1

12.

இ. எம் + தமிழ் + நா

1

13.

அ. பண்புத்தொகை

1

14.

ஆ. தமிழ் மொழியை

1

15.

இ. வேற்றுமொழியினர்

1

பகுதி – 2

பிரிவு - 1

16.

உரைநடையும்,கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை.

2

17.

அ. எதன் மூலம் ம.பொ.சி இலக்கிய அறிவு பெற்றார்?

ஆ. எந்த ஆண்டு வ.உ.சிதம்பரனார் ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசிக் கப்பல் நிறுவனத்தைத் தொடங்கினார்?

1

1

18.

Ø  அறம் கூறு அவையம் பற்றி ‘ அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் ‘ என்கிறது புறநானூறு.

Ø  அவையம் துலாக்கோல் போல் நடுநிலை மிக்கது என மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி கூறுகிறது

.

2

19

v  சீவக சிந்தாமணி        

v  குண்டலகேசி

v  வளையாபதி

 

2

20.

1. நெல் நாற்று, 2.வாழைக்கன்று 3. தென்னம் பிள்ளை 4. பனை வடலி

2

21

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை

 இன்மை புகுத்தி விடும்.

2

பகுதி – 2

பிரிவு - 2

22

அ. இன்சொல் – பண்புத்தொகை – இன்சொல் பேசுதல் மாணவர்களுக்கு அழகு

ஆ. எழுகதிர் – வினைத்தொகை – காலையினில் எழுகதிர் அழகாக இருக்கும்

1

1

23

வாழ்க – வாழ் + க

வாழ் – பகுதி

க – வியங்கோள் வினைமுற்று

2

24

அ. விடு – வீடு

விடு அவன் வீடு செல்லட்டும்

ஆ. கொடு – கோடு

கொடுப்பதற்கு கோடு போடக்கூடாது

1

1

25.

வெண்பா – செப்பலோசை

ஆசிரியப்பா – அகவலோசை

2

26.

அ. Belief – நம்பிக்கை

ஆ. Philosopher – மெய்யியலாளர்

2

செவி மாற்றுத் திறனாளிகளுக்கான மாற்று வினா

அ. கல் – கற்குவியல்

ஆ. ஆடு – ஆட்டு மந்தை

2

 

27.

உறுதித்தன்மை நோக்கி சொல்லப்பட்டதால் இத்தொடர் கால வழுவமைதிக்கு எடுத்துக்காட்டாக அமைகிறது

2

28.

தேனிலே ஊறிய செந்தமிழின்சுவை

தேறும் சிலப்பதி காமதை ஊணிலே எம்முயிர் உள்ளளவும்நிதம்

ஓதி யுர்ந்தின் புறுவோமே

 

2

பகுதி – 3

பிரிவு - 1

29

Ø  காட்டில் பனைவடலி நடப்பட்டது

Ø  தோட்டத்தில் மாங்கன்று நடப்பட்டது.

Ø  சோளப் பைங்கூழ் வளர்ந்து வருகிறது

3

30

அ. அறம் கூறும் மன்றங்கள் அரசனின் அறநெறி ஆட்சிக்குத் துணைபுரிந்தன.

ஆ. அறம் அறக்கண்ட நெறிமான் அவையம் என்கிறது புறநானூறு

இ. துலாக்கோல் போல நடுநிலை மிக்கது என மதுரையிலிருந்த அவையம் பற்றி மதுரைக்காஞ்சி குறிப்பிடுகிறது.

3

31.

·        பழைய புத்தக கடையில் புத்தகம் வாங்குதல்

·        உணவுக்கான பணத்தில் புத்தகம் வாங்குதல்

 

3

பகுதி – 3

பிரிவு - 2

32

இராமனது வரலாற்றை தமிழில் வழங்கி ‘ இராமாவதாரம் ‘ என கம்பர் பெயரிட்டார். இது கம்பராமாயணம் என வழங்கப்படுகிறது. இது ஆறு காண்டங்களை உடையது. கம்பராமாயணப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை.

3

33.

v  அன்னை மொழியானவள்

v  அழகான செந்தமிழானவள்

v  பழமைக்கு பழமையாய் தோன்றிய நறுங்கனி

v  பாண்டியன் மகள்

v  திருக்குறளின் பெருமைக்கு உரியவள்

v  பத்துப்பாட்டு,எட்டுத்தொகை,பதினெண் கீழ்கணக்கு, ஐம்பெரும் காப்பியங்களையும் கொண்டவள்.

 

3

34.

அ) அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!

 

 

 

ஆ)  நவமணி வடக்க யில்போல்

நல்லறப் படலைப் பூட்டும்

       தவமணி மார்பன் சொன்ன

தன்னிசைக்கு இசைகள் பாடத்

        துவமணி மரங்கள் தோறும்

துணர்அணிச் சுனைகள் தோறும்

        உவமணி கானம்கொல் என்று

ஒலித்து அழுவ போன்றே

 

 

பகுதி – 3

பிரிவு - 3

35

மல்லிகைப்பூ

இருபெயரொட்டு பண்புத்தொகை

மல்லிகையான பூ

பூங்கொடி

உவமைத் தொகை

பூப் போன்ற கொடி

ஆடுமாடு

உம்மைத் தொகை

ஆடுகளும்மாடுகளும்

தண்ணீர்த் தொட்டி

இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

தண்ணீரை உடையத் தொட்டி

குடிநீர்

வினைத்தொகை

குடித்தநீர்,குடிக்கின்றநீர்,குடிக்கும் நீர்

சுவர்கடிகாரம்

ஏழாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை

சுவரின் கண் கடிகாரம்

மணி பார்த்தாள்

இரண்டாம் வேற்றுமைத் தொகை

மணியைப் பார்த்தாள்

3

36.

தீவக அணி

       தீவகம் என்னும் சொல்லுக்கு ‘ விளக்கு ‘ என்பது பொருள். ஓர் அறையில் வைக்கப்பட்ட விளக்கு அவ்வறையில் உள்ள பொருள்களுக்கு வெளிச்சம் தந்து விளக்குதல் போல, செய்யுளின் ஓரித்திடல் நின்ற சொல் அச்செய்யுளின் பல இடங்களிலும் உள்ள சொற்களோடு சென்று பொருந்திப் பொருளை விளக்குவதால் இவ்வணி தீவக அணி எனப்பட்டது.

வகைகள்:

1.      முதல் நிலை தீவகம்

2.    இடைநிலைத் தீவகம்

3.    கடைநிலைத் தீவகம்

 

3

37

வ.எண்

சீர்

அசை

வாய்பாடு

1

கரு-வியும்

நிரை – நிரை

கருவிளம்

2

கா-லமும்

நேர் – நிரை

கூவிளம்

3

செய்-கை-யும்

நேர் – நேர் - நேர்

தேமாங்காய்

4

செய் – யும்

நேர் – நேர்

தேமா

5

அரு – வினை- யும்

நிரை-நிரை-நேர்

கருவிளங்காய்

6

மாண் – ட

நேர் – நேர்

தேமா

7

தமைச்சு

நிரைபு

பிறப்பு

இக்குறள் பிறப்பு எனும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

3

பகுதி – 4

38

      அ) பூமித்தாயே என் அன்னையின் உடலைக் காப்பாயாக.

Ø  கருணையன் அன்னை உடல் மீது மலரையும்,கண்ணீரையும் பொலிந்தான்

Ø  கருணையன் மனம் பறிக்கப்பட்ட மலர்ப் போல உள்ளது.

Ø  அம்பினால் உண்டான வலிப் போல் உள்ளது.

Ø  கருணையனை தவிக்க விட்டுச் சென்றார்.

Ø  பசிக்கான வழித் தெரியாது.

Ø  இவனது இரங்கல் கண்டு இயற்கை கண்ணீர் சிந்துகிறது.

 

5

38

ஆ. மாணவர்கள் ‘ காலக் கணிதம் ‘ கவிதையில் இடம் பெற்றுள்ள கவிதையின் கருத்துகளிலிருந்து ஏதேனும் ஐந்து கருத்துகளை எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

39

அ) நாள் – 1/2

இடம் – 1/2

விளித்தல் பகுதி – 1/2

கடிதப் பகுதி - 2

இப்படிக்கு – 1/2

உறைமேல் முகவரி -1

 

என படிநிலைகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

5

39

ஆ. அனுப்புதல்

      பெறுதல்

      விளித்தல்

      பொருள்

      விண்ணப்பகுதி

      இப்படிக்கு,

     நாள் – இடம்

   உறைமேல் முகவரி

அனுப்புநர்

                    அ அ அ அ அ,

          100,பாரதி தெரு,

          சக்தி நகர்,

          சேலம் – 636006.

 

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,          சேலம் – 636001.

ஐயா,

பொருள்: மின்விளக்கு சரி செய்ய வேண்டுதல்சார்பு

          வணக்கம். எங்கள் தெருவில் 100 குடும்பங்கள் உள்ளன. எங்கள் தெருவில் மின்விளக்குகள் பழுதடைந்துள்ளன. இதனால் இரவில் சாலையில் நடந்து செல்வோருக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுகின்றன. எனவே பழுதடைந்த மின்விளக்குகளை சரி செய்து கொடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி.

இடம் : சேலம்                                               இப்படிக்கு,

நாள் : 04-03-2021                         தங்கள் உண்மையுள்ள,                                                                      அ அ அ அ அ.

உறை மேல் முகவரி:

பெறுநர்

          மின்வாரிய அலுவலர் அவர்கள்,

          மின்வாரிய அலுவலகம்,

,          சேலம் – 636006

 

என படிநிலைகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

 

5

40

படத்திற்கேற்றவாறு ஏற்புடைய தொடர்களில் ஐந்து தொடர்கள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

5

41.


மேல்நிலை சேர்க்கை விண்ணப்பம்

5

42

அ. இன்சொல் பேசுவதால் நண்பர்கள் கிடைப்பர்

இன்சொல் பேசுவதால் சுற்றத்தார் நட்புடன் பழகுவர்

இன்சொல் பேசுவதால் உறவுகள் வலுபடும்

இன்சொல் பேசுவதால் ஒழுக்கப்பண்புகள் வளரும்

இன்சொல் பேசுவதால் நல்லப் பழக்கவழக்கங்கள் உண்டாகும்.

 

இவைப் போன்று ஏற்புடைய விடைகள் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

5

42

ஆ. மொழிபெயர்க்க

பொன்னிற கதிரவன் தன் ஒளிக் கதிரால் இந்தப் பூமியைப் பொலிவு பெற எழுகின்றான்.அழகிய காலை வேளையில் பால் போன்ற வெண்மை மேகங்கள் சூழ அந்த காட்சி பரவசத்தை உண்டாக்குது. வண்ணப் பறவைகள் காலை மெல்லிசையை ஒலித்துக் கொண்டே வலம் வர பட்டாம்பூச்சிகளும் பூக்களைச் சுற்றிவர, பூக்கள் தன் மணத்தை எல்லா இடங்களிலும் பரவச் செய்து,சுகந்தம் வீசின். காலை சில்லென உணர்வும், மணமும் பரவி எங்கும் இனிமையாக இருக்கிறது.

5

குறிப்பு : செவிமாற்றுத் திறனாளர்களுக்கான மாற்று வினா. உரைப் பத்தியைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க

 

i)             மனிதன் தனியானவன் அல்லன். அவன் சமூகக் கடலின் ஒரு துளி

ii)             மனிதன் எல்லாரோடும் எல்லாவற்றோடும் எவ்வளவுக்கெவ்வளவு தன்னை இணைத்துக் கொள்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அவனுடைய மகிழ்ச்சி பெருகிறது.

iii)            மகிழ்ச்சிப் பெருக்கில் திளைக்க வேண்டும் என்றால் அனைத்தையும் ஊடுருவிச் செல்லும் பொது விதியான அறத்தை மனிதன் ஏற்க வேண்டும்

iv)           சங்க காலத்திற்குப் பிந்தைய அற இலக்கியங்களின் காலத்தை அறநெறிக்காலம் என்பர்.

v)            சங்ககால அறங்கள் இயல்பானவை

 

 

பகுதி – 5

 

43

அ. அறத்தில் வணிகம் நோக்கம் இல்லாமை

அரசியல் அறம்

கொடை

உதவி

வாய்மை

 

இவை போன்ற அறக் கருத்துகளை எழுதி அவை இன்றும் எவ்வாறு தேவைப்படுகிறது என ஏற்புடைய பதிலாக எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

 

ஆ. வழக்கத்தில் பல ஆங்கில சொற்களை தமிழோடு இணைத்து பேசவும், எழுதவும் செய்வதை தவிர்க்க புதிய சொல்லாக்கம் தேவை.

Ø  தொழில் நுட்பம் சார்ந்த பல சொற்களை தமிழில் பயன்படுத்த சொல்லாக்கம் தேவை.

Ø  தாவரத்தின் அனைத்து நிலைகளுக்கும் தமிழில் சொற்கள் உண்டு.

Ø  புதிய தமிழ்ச்சொல்லாக்கம் தமிழ் மொழியை அழியாமல் பாதுகாக்கிறது.

Ø  மொழியின் மூலம் நாட்டாரின் நாகரிகத்தையும்,நாட்டு வளத்தின் மூலம் மொழிவளத்தினை அறியலாம்.

 

8

44.

அ.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

குப்புசாமி

பக்கத்து வீட்டுக்காரர்

முடிவுரை

முன்னுரை:

         கல்மனதையும் கரைய வைக்கும் கதை இந்த ஒருவன இருக்கிறான். இதை இக்கட்டுரையில் காண்போம்.

குப்புசாமி:

Ø  குப்புசாமி 25 வயது வாலிபன்.வயிற்று வலிக்காரன்

Ø  உறவினர்கள் இவனை அனாதைப் போல நடத்தினார்கள்.

Ø  காரணமில்லாமல் பக்கத்து வீட்டுக்காரரால் வெறுக்கப்பட்டான் குப்புசாமி.

Ø  வயிற்றுவலிக்கு மருத்துவம் பார்க்க சென்னை வந்தவன் இந்த குப்புசாமி.

பக்கத்து வீட்டுக்காரர்:

Ø  பக்கத்து வீட்டுக்காரர் காரணமில்லாமல் வெறுப்பை அவன் மீது காட்டியவர். அவரின் மனைவி கருணையோடு இருந்தவர்.

Ø  குப்புசாமிக்கு ஆறுமுகம் மூலம் கடிதம் வந்தது. ஆறுமுகமும் தன் பங்காக இரு சாத்துகுடியும்,ஒரு ரூபாய் பணமும் கொடுத்தார்.

Ø  பக்கத்து வீட்டுக்காரர் குப்புசாமிக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதை வீரப்பனின் கடிதம் மூலம் அறிந்தார். கடன் வாங்கி கொடுத்த அந்த மூன்று ரூபாயும் அவரின் மனதை மாற்றியது.

Ø  மனைவியை உடன் அழைத்துக்கொண்டு மருத்துவமனை செல்ல சாத்துக்குடி வாங்க சென்றார்.

முடிவுரை:

         எல்லோருக்கும் ஒருவன் இருக்கிறான் யாரும் அனாதை இல்லை என்பதை இக்கட்டுரையின் மூலம் காணும் போது மனிதம் துளிர்க்கிறது எனபதனை அறிய முடிகிறது.

 

8

 

ஆ)

 

 

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

தேசாந்திரி

கருணை அன்னமய்யா

முடிவுரை

முன்னுரை :

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற மனித நேயம் விருந்தோம்பல்.இக்கட்டுரையில் கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பலைக் காணலாம்.

தேசாந்திரி:

Ø  சுப்பையாவின் வயலில் அருகு எடுக்கும் பணி.

Ø  அன்னமய்யாவுடன் ஒரு ஆள் உடன் வந்தான்

Ø  அவன் மிக சோர்வாக இருந்தான்

Ø  லாட சன்னியாசி போல உடை அணிந்து இருந்தான்.

Ø  குடிக்க தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்ச தண்ணீர் கொடுக்கப்பட்டது.

Ø  வேப்பமர நிழலில் சோர்வாக அமர்ந்தான்

கருணை அன்னமய்யா:

Ø  அவன் பெயர் பரமேஸ்வரன் என்றும்,தற்போது மணி என்றும் கூறினான்.

Ø  அன்னமய்யா ஒரு உருண்டை கம்மஞ் சோற்றையும்,துவையலும் வைத்து கொடுத்தார்.

Ø  கடுமையான பசியிலும் அரை உருண்டை சாப்பிட்டுவிட்டு கண்மூடி உறங்கினான்.

Ø  ஆனந்த உறக்கம் கண்டான்.

முடிவுரை:

         பசியென்று வந்தவர்களுக்கு தன்னிடம் இருப்பதை கொடுத்து காக்கின்ற கோபல்லபுரத்து மக்களின் விருந்தோம்பல் போற்றுதலுக்கு உரியது.

 

8

45

அ. குறிப்புச் சட்டகம்

முன்னுரை

சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு

சாலை விதிகள்

ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்

விபத்துகளைத் தவிர்ப்போம்

விழிப்புணர்வு தருவோம்

முடிவுரை

 

தலைப்பு – சாலைப் பாதுகாப்பு உயிர் பாதுகாப்பு

மேற்கண்ட குறிப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக

8

45

ஆ. முன்னுரை

தமிழகம் தந்த தவப் புதல்வர்

நாட்டுப்பற்று

மொழிப்பற்று

பொதுவாழ்வில் தூய்மை

எளிமை

மக்கள் பணியே மகத்தான பணி

முடிவுரை

 

மேற்கண்ட தலைப்புகளில் ஏற்புடைய பதில் எழுதி இருப்பின் மதிப்பெண் வழங்குக.

8

 CLICK HERE TO GET PDF


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post