INTRO - KALVIVITHAIGAL

 


அனைவருக்கும் வணக்கம். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவருக்கும் பயன்படும் விதமாக இன்று முதல் 01-04-2022 உதயமாகிறது உங்கள் கல்வி விதைகள். உங்கள் கல்வி விதைகள் அனைத்துப் பாடங்களுக்குமான கற்றல்வளங்கள், மாதிரி வினாத்தாள்கள், பாடக்குறிப்பேடுகள், மெல்லக் கற்கும்  மாணவர்களுக்குரிய கற்றல் வளங்கள், இணைய வழித் தேர்வுகள், பாடங்கள் சார்ந்த செய்திகள் என அனைத்து விதமான தகவல்களும் உங்கள் கல்விவிதைகள் தளத்தில் கிடைக்கப்பெறும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உங்கள் பெருவாரியான ஆதரவினை வழக்கம் போல் இந்த வலைதளத்திற்கும் தந்து உதவிடும் படி அன்போடு வேண்டுகிறேன். மேலும் ஆசிரியர்கள் தாங்கள் தயாரிக்கும் கற்றல் வளங்களை நமது வலைதளத்தில் பதிவிட தந்து உதவிட வேண்டுமாய் அன்போடு வேண்டுகிறேன். உங்களின் படைப்புகள் உங்களின் பெயருடன் பதிவிடப்படும். அதில் எவ்வித குறுக்கீடும் உங்கள் கல்விவிதைகள் வலைதளம் மேற்கொள்ளாது. மாணவர்கள் தங்கள் பள்ளி அளவில் வைக்கப்படும் வினாத்தாளினை நீங்களும் அனுப்பினால் அவை பதிவிடப்படும். 

இன்று முதல் உதயமாகும் உங்கள் கல்வி விதைகள் மேலும் வளர உங்களின் ஆக்கமும் ஊக்கமும் என்றென்றும் எங்களின் தேவைப்படுகிறது. மேலும் உங்களின் படைப்புகளை அனுப்ப விரும்பினால், 8695617154 என்ற புலன எண்ணிற்கு அனுப்பிட வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம். 

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post