9TH - TAMIL - UNIT TEST - UNIT 5&6

 KALVIVITHAIGAL

வகுப்பு :           9        இயல் : 5,6  பாடம் : தமிழ்          மொத்த மதிப்பெண் : 50
I. பலவுள் தெரிக:-                                                                     5× 1= 5
1. கீழ்க்காணபவற்றுள் உணர்ச்சித் தொடர் எது?
) சிறுபஞ்ச மூலத்தில் உள்ள பாடல்கள் பெரும்ப்பலும் மகடூஉ முன்னிலையில் அமைந்துள்ளன.

) இந்திய நூலகவியலின் தந்தையென அறியப்படுபவர் யார்?      

) என்னண்ணே! நீங்கள் சொல்வதை நம்பவே முடியவில்லை.

) வாழ்க்கையில் அடிப்படைத் தேவைகளுக்கு அடுத்த இடத்தைப் புத்தகசாலைக்குத் தருக.

2) அனைவரிடமும் இணக்கம் என்பதன் பொருள்

அ ) அறம்                   ஆ) படை                   இ) ஒப்புரவு       ஈ ) கடல்

3. ‘ பொதுவர்கள் பொலிஉறப் போர் அடித்திடும்’ நிலப்பகுதி

) குறிஞ்சி       ) நெய்தல்      )  முல்லை     ) பாலை

4 ) மரபுச் சொற்களை இனம் கண்டு எழுதுக. கயல் பானை _____ கற்றுக் கொண்டாள்

அ ) வனைய       ஆ ) செய்ய     இ ) விற்க        ஈ ) உடைக்க

5) கலைச்சொல் தருக : COMBINATION

அ ) மெல்லிகை    ஆ ) குடைவரைக்கோயில்         இ ) புணர்ச்சி       ஈ )  குறும்படம்

II). அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                         5×2= 10

6. நடுகல் என்றால் என்ன?

7.பாலை நிலத்தில் பருந்துகள் பறந்ததன் காரணம் என்ன?

8. உலகத்திற்கு அச்சாணியாய் இருப்பவர் யார்? ஏன்?

9. சாரதா சட்டம் எதற்காக இயற்றப்பட்டது?

10. “ அன்புநாண்” எனத் தொடங்கும் திருக்குறளை எழுதுக

III) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                                    2× 3= 6

11. ‘ கல்லிடை பிறந்த ‘ எனத்தொடங்கும் இராணவ காவியப் பாடலை எழுதுக

12. சமைப்பது தாழ்வா? இன்பம்
    சமைக்கின்றார் சமையல் செய்வார்.

          அ) இன்பம் சமைப்பவர் யார்?

          ஆ) பாவேந்தர் கூற்றுப் படி சமைப்பது தாழ்வா?

IV) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                        2× 3= 6

13. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

14. இராணவ காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

V) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                         2× 3= 6

13. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

14. இராணவ காவியத்தில் இடம் பெற்ற இரண்டு உவமைகளை எடுத்துக்காட்டுக.

VI) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                       2× 3= 6

15. உவமைத் தொடர்களை உருவகத் தொடர்களாக மாற்றுக.

          அ) குழலின் இசையை சுவைத்தவர்,கடல் போன்ற கவலையிலிருந்து நீங்கினர்
          ஆ) தேன் போன்ற மொழியைப் பவளவாய் திறந்து படித்தாள்

          இ) முத்து நகை தன் வில் போன்ற புருவத்தில் மை தீட்டினாள்.

16. பொருத்தமான இடைச்சொற்களைக் கொண்டு தொடர்களை இணைக்க.

          அ) பெரும் மழை பெய்ததது. வெள்ளம் கரை புரண்டு ஓடியது.

          ஆ) அலுவலர் வந்தார். அனைவரும் பதற்றம் அடைந்தனர்.

          இ) சுடர்க்கொடி பாடினாள் ; மாலன் பாடினான்.

VI1) . அனைத்து வினாக்களுக்கும் விடையளி:-                                       2× 4= 8

17. கவிதைப் படைக்க : அன்பின் வழி ( அல்லது ) புவியைப் போற்று

18. மரபுத் தொடர்களை தொடரில் அமைக்க: 

                                                1. கிணற்றுத்தவளை     2. ஆகாயத் தாமரை

                                            3. எடுப்பார் கைப்பிள்ளை      4. உடும்புப்பிடி
VIII) . விண்ணப்பம் வரைக:-                                                                         1× 5= 5

19. உங்கள் பள்ளி நூலகத்திற்குற்குத் தமிழ் – தமிழ் – ஆங்கிலம் என்னும் கையடக்க அகராதி பத்துப்படிகளை பதிவஞ்சலில் அனுப்புமாறு நெய்தல் பதிப்பகத்திற்கு ஒரு கடிதம் எழுதுக.

IX) ஏதேனும் ஒரு வினாவிற்கு விரிவான விடையளி                                1× 5= 5

20. நீ அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

21. இராவண காவியத்தில் உங்களை ஈர்த்த இயற்கை எழில் காட்சிகளை விவரிக்க.

CLICK HERE TO GET PDF


Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post