வகுப்பு
: 9 இயல் : 3,4 பாடம் : தமிழ் மொத்த
மதிப்பெண் : 50
I.
பலவுள் தெரிக:- 5× 1= 5
1.
பொருந்தாத இணை எது?
அ)
ஏறுகோள் – எருதுகட்டி ஆ)
திருவாரூர் – கரிக்கையூர் இ)
ஆதிச்சநல்லூர் – அரிக்கமேடு ஈ)
பட்டிமன்றம் – பட்டிமண்டபம்
2) திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பட ஆண்டு _____________
அ ) 1712 ஆ) 1812 இ) 1872 ஈ ) 1912
3.
இரண்டறிவதுவே அதனோடு நாவே- இவ்வடியில்
அதனோடு என்பது எதனைக் குறிக்கிறது?
அ)
நுகர்தல் ஆ)
தொடு உணர்வு இ)
கேட்டல் ஈ)
காணல்
4 ) ஐம்பெருங்குழு,எண்பேராயம் – சொற்றொடர்கள் உணர்த்தும் இலக்கணம்
அ ) திசைச்சொற்கள் ஆ ) வட சொற்கள் இ ) உரிச்சொற்கள் ஈ
) தொகைச்சொற்கள்
5) தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகக் காங்கேயம் மாடுகள் போற்றப்படுகின்றன.
-இது எவ்வகைத் தொடர்?
அ ) வினாத் ர்தொடர் ஆ ) கட்டளைத்
தொடர் இ ) செய்தித்தொடர் ஈ ) உணர்ச்சித் தொடர்
II).
அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 5×2= 10
6.
பொருள் எழுதி தொடர் அமைக்க: அலை - அழை
7.பழமணல் மாற்றுமின்;புதுமணல் பரப்புமின் –
இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.
8. கனவிலும் இனிக்காதது எவர் நட்பு?
9. தொல்காப்பியர்
குறிப்பிடும் மூவறிவு,நான்கறிவு,ஐந்தறிவு உயிர்கள் யாவை?
10. கலைச்சொல்
அறிவோம் - அ ) missile ஆ ) Inscription
III)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
11.
‘ அறிவியல் என்னும் “ எனத் தொடங்கும் பாடலை எழுதுக
12.
‘ ஒன்றறிவதுவே ‘ எனத் தொடங்கும் பாடலை எழுதுக
IV)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
13.
ஏறுதழுவுதல்,திணைநிலை வாழ்வுடன் எவ்விதம் பிணைந்திருக்கிறது?
15.
மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வதில் செயற்கைகோளின் பங்கு யாது?
V)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 3= 6
16.
அறிவையும் உயிர்னங்களையும் தொல்காப்பியர் எவ்வாறு தொடர்புப்படுத்துகிறார்?
17.
உங்கள் ஊரில் நடைபெறுகின்ற விழா முன்னேற்பாடுகளை இந்திர விழா நிகழ்வுடன் ஒப்பிடுக.
VI)
. அனைத்து வினாக்களுக்கும் விடையளி:- 2× 4= 8
18.
பள்ளியில் நடைபெற்ற இலக்கியமன்ற விழா நிகழ்ச்சிகளைத் திரட்டி தொகுப்புரை உருவாக்குக.
19.
நயம் பாராட்டுக:-
பொங்கியும் பொலிந்தும் நீண்ட புதுப்பிடர்
மயிர்சி லிர்க்கும்
சிங்கமே! வான வீதி திகுதிகு எனஎ ரிக்கும்
மங்காத தண்ற்பி ழம்பே! மாணிக்கக் குன்றமே!
தீர்ந்த
தங்கத்தின் தட்டே! வானத் தகளியிற் பெருவி
ளக்கே!
கடலிலே கோடி கோடிக் கதிர்க்கைகள் ஊன்று
கின்றாய்
நெடுவானில் கோடி கோடி நிறைசுடர் கைகள்
நீட்டி
இடைப்படு மலையோ காடோ இல்லமோ பொய்கை
ஆறோ
அடங்கநின் ஒளிஅ ளாவ அமைந்தனை! பரிதி
வாழி!
-
பாரதிதாசன்
VI)
. காட்சியைக் கண்டு கவினுற எழுதுக:- 1× 4= 4
V)
ஏதேனும் ஒரு வினாவிற்கு விரிவான விடையளி 1× 6= 6
20.
ஏறுதழுவுதல் தமிழரின் அறச்செயல் என்று போற்றப்படுவதற்கான காரணங்களை விவரி.
21.
பண்பாட்டுக் கூறுகளைப் பேணிப் பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய செயல்களைத் தொகுத்து எழுதுக.
CLICK HERE TO GET PDF