ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு வணக்கம். ஒன்பதாம் வகுப்பு தமிழ் ஆண்டு இறுதித் தேர்வு ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒவ்வொரு தேதிகளில் வைக்கப்படுகிறது. மே முதல் வாரத்திலிருந்து உங்களுக்கான தேர்வுகள் ஆரம்பமாகவுள்ளது. அதனை முன்னிட்டு நமது கல்வி விதைகள் வலைதளமானது குறைக்கப்பட்டப் பாடங்களுக்குரிய அனைத்து இயல்களுக்குமான 50 மதிப்பெண் வினாத்தாள்கள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இவற்றை பயிற்சி செய்யவும். மேலும் இந்த வினாத்தாளானது இரண்டு இரண்டு இயல்களின் வினாக்கள் கொண்ட 50 மதிப்பெண் வினாத்தாளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை நீங்கள் நகல் எடுத்தால் ஒரு A4 தாளில் இரண்டு மாணவர்களுக்கான வினாத்தாளினை கொடுக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது. 50 மாணவர்கள் இருந்தால் நீங்கள் 25 நகல் எடுத்தால் போதுமானது. இது போன்று தான் அனைத்து வினாத்தாளும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்களே நன்றாக பயிற்சி செய்யுங்கள். ஆசிரியர் கொடுக்கும் வினாக்களையும் நன்கு பயிற்சி செய்யுங்கள். ஒன்பதாம் வகுப்பினை வெற்றிகரமாக முடித்து அடுத்த கல்வியாண்டில் நாம் அனைவரும் பத்தாம் வகுப்பில் சந்திப்போம்.
நன்றி, வணக்கம்.
இயல் 1 & 2
இயல் 3 & 4
இயல் 5&6
இயல் 7,8&9