9 TH - TAMIL - NOTES OF LESSON - APRIL -2ND WEEK

 

நாள்                 :           11-04-2022 முதல்  13-04-2022         

மாதம்               :             ஏப்ரல்           

வாரம்               :           ஏப்ரல்  - இரண்டாம் வாரம்                                     

வகுப்பு              :            ஒன்பதாம் வகுப்பு          

 பாடம்               :           தமிழ்                                                     

பாடத்தலைப்பு     :          திருப்புதல் – இயல் -5


பொது நோக்கம்:-

o   பாடங்களை மீண்டும் மீள் ஆய்வு செய்தல்

o   கல்வியின் சிறப்பை உணர்தல்

o   கல்வியின் பெருமை அறிதல்

o   கல்வியில் சிறந்த பெண்களை அறிந்து போற்றுதல்

o   பாரதிதாசனை பற்றி குறிப்பு அறிதல்

o   பாரதிதாசனின் குடும்பவிளக்கில் காட்டும் பெண்ணின் பெருமையை அறிதல்

o   வீட்டில் புத்தகசாலையின் அவசியம் பற்றி அறிதல்

o   இடைச்சொல்,உரிச்சொல் அறிந்து தொடர்களில் பயன்படுத்துதல்

சிறப்பு நோக்கம் :-

Ø  முக்கிய வினாக்கள் அறிதல்

Ø  மனப்பாடப்பகுதியினை மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்

Ø  குறு வினாக்கள், சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.

Ø  உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்

Ø  மெல்லக் கற்கும் மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.

சில முக்கிய வினாக்கள்:

1. சங்ககாலப் பெண்பாற் புலவர்களின் பெயர்களை எழுதுக.

2. சமைப்பது தாழ்வா ? இன்பம் சமைக்கின்றார் சமையல் செய்வார்.

அ) இன்பம் சமைப்பவர் யார்?

ஆ) பாவேந்தரின் கூற்றுப்படி சமைப்பது தாழ்வா ?

3. இன்றைய பெண்கல் வி என்னும் தலைப்பில் வில்லுப்பாட்டு வடிவில் பாடல் எழுதுக.

 4. மருத்துவர் முத்துலெட்சுமியின் சாதனைகளைக் குறிப்பிடுக.

5. நீலாம்பிகை அம்மையாரது தமிழ்ப் பணியின் சிறப்பைக் குறித்து எழுதுக.

1. நீங்கள் அறிந்த சாதனைப் பெண்கள் குறித்த செய்திகளை விவரிக்க.

 2. குடும்ப விளக்கு நூலில் தலைவி பேச்சில் வெளிப்படும்

பெண்கல்விக்கான கருத்துகளை இன்றைய சூழலுடன் ஒப்பிட்டு எழுதுக.

3. நூலகம், நூல்கள் ஆகியன குறித்து அண்ணாவின் வானொலி உரையில் வெளிப்படுகின்ற கருத்துகள் யாவை? ____________________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@------------

நன்றி,

நன்றி, வணக்கம் – தமிழ்விதை

Post a Comment

THANK YOU FOR YOUR VALUABLE COMMENTS.

Previous Post Next Post