நாள் :
11-04-2022 முதல் 13-04-2022
மாதம் :
ஏப்ரல்
வாரம் :
ஏப்ரல் - இரண்டாம் வாரம்
வகுப்பு : ஆறாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு :
திருப்புதல் – இயல் -1
1.
பாரதம்
அன்றைய நாற்றங்கால்
2.
தமிழ்நாட்டில் காந்தி
3.
வேலுநாச்சியார்
4.
நால்வகைச் சொற்கள்
பொது நோக்கம்:-
o
கற்றல் விளைவுகள்
o
இந்திய நாட்டின் சிறப்புகளை அறிதல்
o
வாழ்வில் எளிமையின் சிறப்பை உணர்தல்
o
சமூக மாற்றத்தில் காந்தியின் பங்கினைத் தெரிந்து கொள்ளுதல்
o
விடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கினை அறிந்து போற்றுதல்
o
சொற்களின் வகைகளை அறிந்து பயன்படுத்துதல்
o
மன வரைபடங்கள் மூலமும், விரைவுத் துலங்கள் குறியீடு காணொலி மூலமும்
பாடங்களை வலுவூட்டல்
o
மாணவர்களிடம்
ஒப்படைப்புகள் பெறுதல்
o
மாணவர்களின் கற்றல்
அடைவுகளை சோதித்தல்
o
பாடங்கள் வெளிப்படுத்தும்
கருத்துகளை மாணவர்கள் இன்றைய வாழ்வியல் சூழலோடு ஒப்பு நோக்கல்
o
மனப் பாட பாடலை மனனம்
செய்தல்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
சில முக்கிய வினாக்கள்:
Ø பாரதம்
அன்றைய நாற்றங்கால் பாடலில் அமைந்துள்ள நயங்களை எழுதுக.
Ø இந்தியாவின்
மேற்கு, கிழக்கு ஆகிய திசைகளை இணைத்து கவிஞர் காட்டும் காட்சியை எழுதுக.
Ø காந்தியடிகள்
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதலில் ஏன் நுழையவில்லை?
Ø காந்தியடிகளுக்குத்
தமிழ் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்திய நிகழ்வைக் கூறுக.
Ø வேலுநாச்சியார்
சிவகங்கையை மீட்ட நிகழ்வை சுருக்கமாக எழுதுக.
Ø சொல்
என்றால் என்ன?
Ø சொற்களின்
வகைகள் யாவை?
Ø பெயரையும்,வினையையும்
சார்ந்து வரும் சொற்களை எவ்வாறு வழங்குகிறோம்?
Ø பாரதம் அன்றைய
நாற்றங்கால் பாடலை அடிபிறழாமல் எழுதுக..
Ø தேசிய
ஒருமைப்பாடு என்னும் தலைப்பில் கட்டுரை எழுதுக
__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----
நன்றி,
நன்றி, வணக்கம் – தமிழ்விதை