நாள் :
11-04-2022 முதல் 13-04-2022
மாதம் :
ஏப்ரல்
வாரம் :
ஏப்ரல் - முதல் வாரம்
வகுப்பு : பத்தாம் வகுப்பு
பாடம் : தமிழ்
பாடத்தலைப்பு : திருப்புதல் – பொதுத் தேர்வுக்குரிய முக்கியப் பகுதிகள் மற்றும் மூன்றாம் திருப்புதல் தேர்வுக்குரிய பாடங்கள்
பொது நோக்கம்:-
o
மாணவர்களை பொதுத் தேர்வுக்கு தயார்ப்படுத்தும் வண்ணம் பயிற்சி
மேற்கொள்ளல்
o
அனைத்து பாடங்களிலிருந்தும் புத்தக மதிப்பீடு வினாக்கள் பயிற்சி
அளித்தல்
o
அனைத்து பாடங்களிலிந்தும் உட்பகுதி ஒரு மதிப்பெண் வினாக்களுக்கு
பயிற்சி வழங்குதல்
o
அனைத்து
பாடங்களிலிருந்தும் குறுவினாக்கள் பயிற்சி அளித்தல்
o
மேலும் சில வினாக்கள்
தொகுத்து கொடுத்து பயிற்சி அளித்தல்
o
அனைத்துப்
பாடங்களிலிருந்தும் மொழித்திறன் பயிற்சிகளை வழங்கல்
o
மனப் பாட பாடலை மனனம்
செய்தல்
o
வினாத்தாள் அமைப்பு முறை பற்றி அறிதல்
o
படிவங்களை நிரப்புவதில் பயிற்சி வழங்கல்
o
கட்டுரைப் பகுதிகளை பயிற்சி அளித்தல்
o
கடிதம் எழுதும் முறைகளை அறிந்து பயிற்சி அளித்தல்
சிறப்பு நோக்கம் :-
Ø முக்கிய வினாக்கள்
அறிதல்
Ø மனப்பாடப்பகுதியினை
மன்னம் செய்யும் திறன் வளர்த்தல்
Ø குறு வினாக்கள்,
சிறு வினாக்கள் போன்றவற்றில் போதிய பயிற்சி வழங்கல்.
Ø உட்பகுதி வினாக்களை அடையாளம் காணல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்கள் குறைந்த பட்ச மதிப்பெண் பெறும் வகையில் பயிற்சி வழங்கல்
Ø மெல்லக் கற்கும்
மாணவர்களும் அதிகப்பட்ச மதிப்பெண் பெறக்கூடிய வழிவகைகளை கண்டு பயிற்சி வழங்கல்.
·
மாதிரி வினாத்தாள்கள் கொண்டு பயிற்சி அளித்தல்
__________@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@-----
நன்றி,
நன்றி, வணக்கம்
– தமிழ்விதை